நியாயாதிபதிகள் 2

Judges 2:2 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 2:2
நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

Tamil Indian Revised Version
நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

Tamil Easy Reading Version
ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை!

Thiru Viviliam
நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள்” என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?

Roman Transliteration
Neengal intha thaesaththin kutikalotae udanpatikkaipannnnaamal, avarkal palipeedangalai itiththuvidakkadaveerkal entum sonnaen; aanaalum en sollaik kaelaathaeponeerkal; aen ippatich seytheerkal?

Judges 2:2 in Other Translations

King James Version (KJV)
And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?

American Standard Version (ASV)
and ye shall make no covenant with the inhabitants of this land; ye shall break down their altars. But ye have not hearkened unto my voice: why have ye done this?

Bible in Basic English (BBE)
And you are to make no agreement with the people of this land; you are to see that their altars are broken down: but you have not given ear to my voice: what have you done?

Darby English Bible (DBY)
and you shall make no covenant with the inhabitants of this land; you shall break down their altars.' But you have not obeyed my command. What is this you have done?

Webster's Bible (WBT)
And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?

World English Bible (WEB)
and you shall make no covenant with the inhabitants of this land; you shall break down their altars. But you have not listened to my voice: why have you done this?

Young's Literal Translation (YLT)
and saith, `I cause you to come up out of Egypt, and bring you in unto the land which I have sworn to your fathers, and say, I do not break My covenant with you to the age; and ye -- ye make no covenant with the inhabitants of this land -- their altars ye break down; and ye have not hearkened to My voice -- what `is' this ye have done?

நியாயாதிபதிகள் Judges 2:2

நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?

And ye וְאַתֶּ֗ם ʾattâ ah-TA
no לֹֽא lōʾ loh
shall make תִכְרְת֤וּ kārat ka-RAHT
league בְרִית֙ bĕrît beh-REET
with the inhabitants לְיֽוֹשְׁבֵי֙ yāšab ya-SHAHV
land; הָאָ֣רֶץ ʾereṣ eh-RETS
of this הַזֹּ֔את zōt zote
their altars: מִזְבְּחֽוֹתֵיהֶ֖ם mizbēaḥ meez-BAY-ak
ye shall throw down תִּתֹּצ֑וּן nātaṣ na-TAHTS
but ye have not וְלֹֽא lōʾ loh
obeyed שְׁמַעְתֶּ֥ם šāmaʿ sha-MA
my voice: בְּקוֹלִ֖י qôl kole
why מַה ma
this? זֹּ֥את zōt zote
have ye done עֲשִׂיתֶֽם׃ ʿāśâ ah-SA



Read Full Chapter : Judges 2