Joel 2:17 Image in Tamil
கர்த்தரின்பணிவிடைக்காராகியஆசாரியர்கள்மண்டபத்துக்கும்பலிபீடத்துக்கும்நடுவேஅழுது:கர்த்தாவே,நீர்உமதுஜனத்தைத்தப்பவிட்டுப்புறஜாதிகள்அவர்களைப்பழிக்கும்நிந்தைக்குஉமதுசுதந்தரத்தைஒப்புக்கொடாதிரும்;உங்கள்தேவன்எங்கேஎன்றுபுறஜாதிகளுக்குள்ளேசொல்லப்படுவானேன்என்பார்களாக.