யோபு 40
Job 40:5 in Tamil
யோபு 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான்.
Thiru Viviliam
⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾
Roman Transliteration
Naan iranntorutharam paesinaen; ini naan pirathiyuththaram kodaamalum paesaamalum iruppaen entan.
Job 40:5 in Other Translations
King James Version (KJV)
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.
American Standard Version (ASV)
Once have I spoken, and I will not answer; Yea, twice, but I will proceed no further.
Bible in Basic English (BBE)
Put on the ornaments of your pride; be clothed with glory and power:
Darby English Bible (DBY)
Once have I spoken, and I will not answer; yea twice, but I will proceed no further.
Webster's Bible (WBT)
Deck thyself now with majesty and excellence; and array thyself with glory and beauty.
World English Bible (WEB)
I have spoken once, and I will not answer; Yes, twice, but I will proceed no further."
Young's Literal Translation (YLT)
Once I have spoken, and I answer not, And twice, and I add not.
யோபு Job 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.| Once | אַחַ֣ת | ʾeḥād | eh-HAHD |
| have I spoken; | דִּ֭בַּרְתִּי | dābar | da-VAHR |
| but I will not | וְלֹ֣א | lōʾ | loh |
| answer: | אֶֽעֱנֶ֑ה | ʿānâ | ah-NA |
| yea, twice; | וּ֝שְׁתַּ֗יִם | šĕnayim | sheh-na-YEEM |
| וְלֹ֣א | lōʾ | loh | |
| but I will proceed no further. | אוֹסִֽיף׃ | yāsap | ya-SAHF |
Read Full Chapter : Job 40