எரேமியா 25

Jeremiah 25:4 in Tamil

தமிழ்

எரேமியா 25:4
கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய எல்லா ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கவனிக்காமலும், கீழ்ப்படியாமலும் போனீர்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.

Thiru Viviliam
ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை; கவனிக்கவுமில்லை.

Roman Transliteration
Karththar ungalidaththirkuth theerkkatharisikalaakiya thammutaiya sakala oolikkaararaiyum aerkanavae anuppikkonntae irunthum, neengal kaelaamalum, kaetkumpatikku neengal sevikalaich saayaamalum poneerkal.

Jeremiah 25:4 in Other Translations

King James Version (KJV)
And the LORD hath sent unto you all his servants the prophets, rising early and sending them; but ye have not hearkened, nor inclined your ear to hear.

American Standard Version (ASV)
And Jehovah hath sent unto you all his servants the prophets, rising up early and sending them, (but ye have not hearkened, nor inclined your ear to hear,)

Bible in Basic English (BBE)
And the Lord has sent to you all his servants the prophets, getting up early and sending them; but you have not given attention and your ear has not been open to give hearing;

Darby English Bible (DBY)
And Jehovah hath sent unto you all his servants the prophets, rising early and sending; but ye have not hearkened, nor inclined your ear to hear,

World English Bible (WEB)
Yahweh has sent to you all his servants the prophets, rising up early and sending them, (but you have not listened, nor inclined your ear to hear),

Young's Literal Translation (YLT)
And Jehovah hath sent unto you all His servants, the prophets, rising early and sending, and ye have not hearkened, nor inclined your ear to hear, saying:

எரேமியா Jeremiah 25:4

கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.

And the LORD hath sent unto you all his servants the prophets, rising early and sending them; but ye have not hearkened, nor inclined your ear to hear.

hath sent וְשָׁלַח֩ šālaḥ sha-LAHK
And the Lord יְהוָ֨ה yĕhōwâ yeh-hoh-VA
unto אֲלֵיכֶ֜ם ʾēl ale
you אֶֽת ʾēt ate
all כָּל kōl kole
his servants עֲבָדָ֧יו ʿebed eh-VED
the prophets, הַנְּבִאִ֛ים nābîʾ na-VEE
rising early הַשְׁכֵּ֥ם šākam sha-HAHM
and sending וְשָׁלֹ֖חַ šālaḥ sha-LAHK
but ye have not וְלֹ֣א lōʾ loh
hearkened, שְׁמַעְתֶּ֑ם šāmaʿ sha-MA
nor וְלֹֽא lōʾ loh
inclined הִטִּיתֶ֥ם nāṭâ na-TA
אֶֽת ʾēt ate
your ear אָזְנְכֶ֖ם ʾōzen oh-ZEN
to hear. לִשְׁמֹֽעַ׃ šāmaʿ sha-MA



Read Full Chapter : Jeremiah 25