Bible

எரேமியா 1

Jeremiah 1:3 in Tamil

தமிழ்

எரேமியா 1:3
அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
அப்புறம் யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் மகனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருடத்து முடிவுவரையும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப் போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டானது.

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் மகன், யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் மகனாக இருந்தான். சிதேக்கியா அரசனாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.

Thiru Viviliam
யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.⒫

Roman Transliteration
Appuram yosiyaavin kumaaranaakiya yoyaakgeem enkira yoothaavutaiya raajaavin naatkalilum, yosiyaavin kumaaranaakiya sithaekkiyaa enkira yoothaavutaiya raajaavin pathinoraam varushaththu mutivumattakavum, Jerusalem ooraar ainthaam maathaththil siraippattuppokumvaraikkum karththarutaiya vaarththai avanukku unndaayittaு.

Jeremiah 1:3 in Other Translations

King James Version (KJV)
It came also in the days of Jehoiakim the son of Josiah king of Judah, unto the end of the eleventh year of Zedekiah the son of Josiah king of Judah, unto the carrying away of Jerusalem captive in the fifth month.

American Standard Version (ASV)
It came also in the days of Jehoiakim the son of Josiah, king of Judah, unto the end of the eleventh year of Zedekiah, the son of Josiah, king of Judah, unto the carrying away of Jerusalem captive in the fifth month.

Bible in Basic English (BBE)
And it came again in the days of Jehoiakim, the son of Josiah, king of Judah, up to the eleventh year of Zedekiah, the son of Josiah, king of Judah; till Jerusalem was taken away in the fifth month.

Darby English Bible (DBY)
it came also in the days of Jehoiakim the son of Josiah, king of Judah, unto the end of the eleventh year of Zedekiah the son of Josiah, king of Judah, unto the carrying away of Jerusalem captive, in the fifth month.

World English Bible (WEB)
It came also in the days of Jehoiakim the son of Josiah, king of Judah, to the end of the eleventh year of Zedekiah, the son of Josiah, king of Judah, to the carrying away of Jerusalem captive in the fifth month.

Young's Literal Translation (YLT)
and it is in the days of Jehoiakim son of Josiah, king of Judah, till the completion of the eleventh year of Zedekiah son of Josiah, king of Judah, till the removal of Jerusalem in the fifth month.

எரேமியா Jeremiah 1:3

அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.

It came also in the days of Jehoiakim the son of Josiah king of Judah, unto the end of the eleventh year of Zedekiah the son of Josiah king of Judah, unto the carrying away of Jerusalem captive in the fifth month.

It came וַיְהִ֗י hāyâ ha-YA
also in the days בִּימֵ֨י yôm yome
of Jehoiakim יְהוֹיָקִ֤ים yĕhôyāqîm yeh-hoh-ya-KEEM
the son בֶּן bēn bane
of Josiah יֹאשִׁיָּ֙הוּ֙ yōʾšiyyâ yoh-shee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
unto עַד ʿad ad
the end תֹּם֙ tāmam ta-MAHM
of the eleventh עַשְׁתֵּ֣י ʿaštê ash-TAY
עֶשְׂרֵ֣ה ʿāśār ah-SAHR
year שָׁנָ֔ה šāne sha-NEH
of Zedekiah לְצִדְקִיָּ֥הוּ ṣidqiyyâ tseed-kee-YA
the son בֶן bēn bane
of Josiah יֹאשִׁיָּ֖הוּ yōʾšiyyâ yoh-shee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
unto עַד ʿad ad
the carrying away גְּל֥וֹת gālâ ɡa-LA
of Jerusalem יְרוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
month. בַּחֹ֥דֶשׁ ḥōdeš hoh-DESH
captive in the fifth הַחֲמִישִֽׁי׃ ḥămîšî huh-mee-SHEE



Read Full Chapter : Jeremiah 1