ஏசாயா 43
Isaiah 43:5 in Tamil
ஏசாயா 43:5
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Tamil Indian Revised Version
பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Tamil Easy Reading Version
“அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன்.
Thiru Viviliam
⁽அஞ்சாதே, ஏனெனனில்␢ நான் உன்னோடு இருக்கின்றேன்;␢ கிழக்கிலிருந்து உன் வழிமரபை␢ அழைத்து வருவேன்;␢ மேற்கிலிருந்து உன்னை␢ ஒன்று திரட்டுவேன்.⁾
Roman Transliteration
Payappadaathae, naan unnotae irukkiraேn; naan un santhathiyaik kilakkilirunthu varappannnni, unnai maerkilum irunthu koottichchaேrppaen.
Isaiah 43:5 in Other Translations
King James Version (KJV)
Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;
American Standard Version (ASV)
Fear not; for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;
Bible in Basic English (BBE)
Have no fear, for I am with you: I will take your seed from the east, and get you together from the west;
Darby English Bible (DBY)
Fear not, for I [am] with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;
World English Bible (WEB)
Don't be afraid; for I am with you: I will bring your seed from the east, and gather you from the west;
Young's Literal Translation (YLT)
Be not afraid, for I `am' with thee, From the east I bring in thy seed, And from the west I gather thee.
ஏசாயா Isaiah 43:5
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;| not: | אַל | ʾal | al |
| Fear | תִּירָ֖א | yārēʾ | ya-RAY |
| for | כִּ֣י | kî | kee |
| with | אִתְּךָ | ʾēt | ate |
| I | אָ֑נִי | ʾănî | uh-NEE |
| from the east, | מִמִּזְרָח֙ | mizrāḥ | meez-RAHK |
| thee: I will bring | אָבִ֣יא | bôʾ | boh |
| thy seed | זַרְעֶ֔ךָ | zeraʿ | zeh-RA |
| thee from the west; | וּמִֽמַּעֲרָ֖ב | maʿărāb | ma-uh-RAHV |
| and gather | אֲקַבְּצֶֽךָּ׃ | qābaṣ | ka-VAHTS |
Read Full Chapter : Isaiah 43