Bible

ஏசாயா 17

Isaiah 17:12 in Tamil

தமிழ்

ஏசாயா 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்! அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப் போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள். சத்தத்தைக் கேள், இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப் போன்றிருக்கும்.

Thiru Viviliam
⁽ஐயோ! மக்களினங்கள் பலவற்றின்␢ ஆரவாரம் கேட்கிறது;␢ கடல் கொந்தளிப்பதுபோல்␢ அவர்கள் கொந்தளிக்கிறார்கள்;␢ இதோ, மக்கள் கூட்டத்தின்␢ கர்ச்சனைக்குரல் கேட்கிறது;␢ வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல்␢ அவர்கள் முழங்குகிறார்கள்.⁾

Other Title
பகைவர் தோல்வியுறல்

Roman Transliteration
Aiyo! Kadalkal konthalikkirathupola konthalikkira anaeka janangalin thiralum, palaththa thannnneerkal iraikirathupola iraikira janakkoottangalin amaliyum unndaayirukkirathu.

Isaiah 17:12 in Other Translations

King James Version (KJV)
Woe to the multitude of many people, which make a noise like the noise of the seas; and to the rushing of nations, that make a rushing like the rushing of mighty waters!

American Standard Version (ASV)
Ah, the uproar of many peoples, that roar like the roaring of the seas; and the rushing of nations, that rush like the rushing of mighty waters!

Bible in Basic English (BBE)
Ah! the voice of peoples, like the loud sounding of the seas, and the thundering of great nations rushing on like the bursting out of waters!

Darby English Bible (DBY)
Ha! a tumult of many peoples! they make a noise as the noise of the seas; -- and the rushing of nations! they rush as the rushing of mighty waters.

World English Bible (WEB)
Ah, the uproar of many peoples, who roar like the roaring of the seas; and the rushing of nations, that rush like the rushing of mighty waters!

Young's Literal Translation (YLT)
Wo `to' the multitude of many peoples, As the sounding of seas they sound; And `to' the wasting of nations, As the wasting of mighty waters they are wasted.

ஏசாயா Isaiah 17:12

ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.

Woe to the multitude of many people, which make a noise like the noise of the seas; and to the rushing of nations, that make a rushing like the rushing of mighty waters!

Woe ה֗וֹי hôy hoy
to the multitude הֲמוֹן֙ hāmôn ha-MONE
people, עַמִּ֣ים ʿam am
of many רַבִּ֔ים rab rahv
make a noise כַּהֲמ֥וֹת hāmâ ha-MA
of the seas; יַמִּ֖ים yām yahm
like the noise יֶהֱמָי֑וּן hāmâ ha-MA
and to the rushing וּשְׁא֣וֹן šāʾôn sha-ONE
of nations, לְאֻמִּ֔ים lĕʾōm leh-OME
like the rushing כִּשְׁא֛וֹן šāʾôn sha-ONE
waters! מַ֥יִם mayim ma-YEEM
of mighty כַּבִּירִ֖ים kabbîr ka-BEER
make a rushing יִשָּׁאֽוּן׃ šāʾâ sha-AH



Read Full Chapter : Isaiah 17