ஏசாயா 12

Isaiah 12:6 in Tamil

தமிழ்

ஏசாயா 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Tamil Easy Reading Version
சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!

Thiru Viviliam
⁽சீயோனில் குடியிருப்போரே!␢ ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;␢ இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே␢ சிறந்து விளங்குகின்றார்.⁾

Roman Transliteration
Seeyonil vaasamaayirukkiravalae, nee saththamittuk kempeeri; isravaelin Parisuththar un naduvil periyavaraayirukkiraar.

Isaiah 12:6 in Other Translations

King James Version (KJV)
Cry out and shout, thou inhabitant of Zion: for great is the Holy One of Israel in the midst of thee.

American Standard Version (ASV)
Cry aloud and shout, thou inhabitant of Zion; for great in the midst of thee is the Holy One of Israel.

Bible in Basic English (BBE)
Let your voice be sounding in a cry of joy, O daughter of Zion, for great is the Holy One of Israel among you.

Darby English Bible (DBY)
Cry out and shout, thou inhabitress of Zion; for great is the Holy One of Israel in the midst of thee.

World English Bible (WEB)
Cry aloud and shout, you inhabitant of Zion; for great in the midst of you is the Holy One of Israel!"

Young's Literal Translation (YLT)
Cry aloud, and sing, O inhabitant of Zion, For great in thy midst `is' the Holy One of Israel!'

ஏசாயா Isaiah 12:6

சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Cry out and shout, thou inhabitant of Zion: for great is the Holy One of Israel in the midst of thee.

Cry out צַהֲלִ֥י ṣāhal tsa-HAHL
and shout, וָרֹ֖נִּי rānan ra-NAHN
thou inhabitant יוֹשֶׁ֣בֶת yāšab ya-SHAHV
of Zion: צִיּ֑וֹן ṣiyyôn tsee-YONE
for כִּֽי kee
great גָד֥וֹל gādôl ɡa-DOLE
in the midst of thee. בְּקִרְבֵּ֖ךְ qereb keh-REV
the Holy One קְד֥וֹשׁ qādôš ka-DOHSH
of Israel יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Isaiah 12