Bible

ஆதியாகமம் 41

Genesis 41:13 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 41:13
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார் என்றான்.

Tamil Easy Reading Version
அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான்.

Thiru Viviliam
அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன. முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது; அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்” என்றான்.⒫

Roman Transliteration
Avan engalukkuch solliya arththaththinpatiyae nadanthathu; ennaith thirumpa en nilaiyilae niraுththi, avanaith thookkippoduviththaar entan.

Genesis 41:13 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

American Standard Version (ASV)
And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

Bible in Basic English (BBE)
And it came about as he said: I was put back in my place, and the bread-maker was put to death by hanging.

Darby English Bible (DBY)
And it came to pass, just as he interpreted to us, so it came about: me has he restored to my office, and him he hanged.

Webster's Bible (WBT)
And it came to pass, as he interpreted to us, so it was: me he restored to my office, and him he hanged.

World English Bible (WEB)
It happened, as he interpreted to us, so it was: he restored me to my office, and he hanged him."

Young's Literal Translation (YLT)
and it cometh to pass, as he hath interpreted to us so it hath been, me he put back on my station, and him he hanged.'

ஆதியாகமம் Genesis 41:13

அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.

And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

And it came to pass, וַיְהִ֛י hāyâ ha-YA
as כַּֽאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
he interpreted פָּֽתַר pātar pa-TAHR
לָ֖נוּ
to us, so כֵּ֣ן kēn kane
it was; הָיָ֑ה hāyâ ha-YA
אֹתִ֛י ʾēt ate
me he restored הֵשִׁ֥יב šûb shoov
unto עַל ʿal al
mine office, כַּנִּ֖י kēn kane
וְאֹת֥וֹ ʾēt ate
and him he hanged. תָלָֽה׃ tālâ ta-LA



Read Full Chapter : Genesis 41