ஆதியாகமம் 4

Genesis 4:23 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 4:23
லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;

Tamil Indian Revised Version
லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;

Tamil Easy Reading Version
லாமேக்கு தன் மனைவிகளிடம், “ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.

Thiru Viviliam
இலாமேக்கு தன் மனைவியரிடம், “ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்; என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்; என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.

Roman Transliteration
Laamaekku than manaivikalaip paarththu: aathaalae, sillaalae, naan solvathaik kaelungal; laamaekkin manaivikalae, en saththaththukkuch sevikodungal; enakkuk kaayamunndaaka oru manushanaik konten; enakkuth thalumpunndaaka oru vaalipanaik kolai seythaen;

Genesis 4:23 in Other Translations

King James Version (KJV)
And Lamech said unto his wives, Adah and Zillah, Hear my voice; ye wives of Lamech, hearken unto my speech: for I have slain a man to my wounding, and a young man to my hurt.

American Standard Version (ASV)
And Lamech said unto his wives: Adah and Zillah, hear my voice; Ye wives of Lamech, hearken unto my speech: For I have slain a man for wounding me, And a young man for bruising me:

Bible in Basic English (BBE)
And Lamech said to his wives, Adah and Zillah, give ear to my voice; you wives of Lamech, give attention to my words, for I would put a man to death for a wound, and a young man for a blow;

Darby English Bible (DBY)
And Lemech said to his wives: Adah and Zillah, hear my voice, Ye wives of Lemech, listen to my speech. For I have slain a man for my wound, and a youth for my bruise.

Webster's Bible (WBT)
And Lamech said to his wives, Adah and Zillah, Hear my voice, ye wives of Lamech, hearken to my speech: for I have slain a man to my wounding, and a young man to my hurt.

World English Bible (WEB)
Lamech said to his wives, "Adah and Zillah, Hear my voice, You wives of Lamech, listen to my speech, For I have slain a man for wounding me, A young man for bruising me.

Young's Literal Translation (YLT)
And Lamech saith to his wives: -- `Adah and Zillah, hear my voice; Wives of Lamech, give ear `to' my saying: For a man I have slain for my wound, Even a young man for my hurt;

ஆதியாகமம் Genesis 4:23

லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;

And Lamech said unto his wives, Adah and Zillah, Hear my voice; ye wives of Lamech, hearken unto my speech: for I have slain a man to my wounding, and a young man to my hurt.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And Lamech לֶ֜מֶךְ lemek leh-MEK
unto his wives, לְנָשָׁ֗יו ʾiššâ ee-SHA
Adah עָדָ֤ה ʿādâ ah-DA
and Zillah, וְצִלָּה֙ ṣillâ tsee-LA
Hear שְׁמַ֣עַן šāmaʿ sha-MA
my voice; קוֹלִ֔י qôl kole
ye wives נְשֵׁ֣י ʾiššâ ee-SHA
of Lamech, לֶ֔מֶךְ lemek leh-MEK
hearken הַאְזֵ֖נָּה ʾāzan ah-ZAHN
unto my speech: אִמְרָתִ֑י ʾimrâ eem-RA
for כִּ֣י kee
a man אִ֤ישׁ ʾĕnôš ay-NOHSH
I have slain הָרַ֙גְתִּי֙ hārag ha-RAHɡ
to my wounding, לְפִצְעִ֔י peṣaʿ peh-TSA
and a young man וְיֶ֖לֶד yeled yeh-LED
to my hurt. לְחַבֻּרָתִֽי׃ ḥabbûrâ ha-boo-RA



Read Full Chapter : Genesis 4