Full Screen தமிழ் ?
 

Genesis 29:10

Genesis 29:10 Bible Bible Genesis Genesis 29

ஆதியாகமம் 29:10
யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.


ஆதியாகமம் 29:10 in English

yaakkopu Than Thaayin Sakotharanaana Laapaanutaiya Kumaaraththiyaakiya Raakaelaiyum, Than Thaayin Sakotharanaakiya Laapaanin Aadukalaiyum Kanndapothu, Yaakkopu Poy, Kinattin Vaayiliruntha Kallaip Puratti, Than Thaayin Sakotharanaakiya Laapaanin Aadukalukku Thannnneer Kaattinaan.


Tags யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும் தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது யாக்கோபு போய் கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்
Genesis 29:10 Concordance Genesis 29:10 Interlinear Genesis 29:10 Image

Read Full Chapter : Genesis 29