Bible

ஆதியாகமம் 18

Genesis 18:32 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 18:32
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறைமட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே என் மீது கோபம்கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், “நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

Thiru Viviliam
அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.

Roman Transliteration
Appoluthu avan: aanndavarukkuk kopam varaathiruppathaaka; naan innum intha oruvisaimaaththiram paesukiraேn; paththu neethimaankal angae kaanappattalo entan. Atharku avar: paththu neethimaankal nimiththam athai alippathillai entar.

Genesis 18:32 in Other Translations

King James Version (KJV)
And he said, Oh let not the LORD be angry, and I will speak yet but this once: Peradventure ten shall be found there. And he said, I will not destroy it for ten's sake.

American Standard Version (ASV)
And he said, Oh let not the Lord be angry, and I will speak yet but this once: peradventure ten shall be found there. And he said, I will not destroy it for the ten's sake.

Bible in Basic English (BBE)
And he said, O let not the Lord be angry and I will say only one word more: by chance there may be ten there. And he said, I will have mercy because of the ten.

Darby English Bible (DBY)
And he said, Oh, let not the Lord be angry, that I speak yet but this time! Perhaps there may be ten found there. And he said, I will not destroy [it] for the ten's sake.

Webster's Bible (WBT)
And he said, Oh let not the Lord be angry, and I will speak yet but this once: Peradventure ten will be found there. And he said, I will not destroy it for ten's sake.

World English Bible (WEB)
He said, "Oh don't let the Lord be angry, and I will speak yet but this once. What if ten are found there?" He said, "I will not destroy it for the ten's sake."

Young's Literal Translation (YLT)
And he saith, `Let it not be, I pray Thee, displeasing to the Lord, and I speak only this time: peradventure there are found there ten?' and He saith, `I do not destroy `it', because of the ten.'

ஆதியாகமம் Genesis 18:32

அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

And he said, Oh let not the LORD be angry, and I will speak yet but this once: Peradventure ten shall be found there. And he said, I will not destroy it for ten's sake.

And he said, וַ֠יֹּאמֶר ʾāmar ah-MAHR
let not אַל ʾal al
Oh נָ֞א nāʾ na
be angry, יִ֤חַר ḥārâ ha-RA
the Lord לַֽאדֹנָי֙ ʾădōnāy uh-doh-NAI
and I will speak וַֽאֲדַבְּרָ֣ה dābar da-VAHR
yet אַךְ ʾak ak
but this once: הַפַּ֔עַם paʿam pa-AM
Peradventure אוּלַ֛י ʾûlay oo-LAI
shall be found יִמָּֽצְא֥וּן māṣāʾ ma-TSA
there. שָׁ֖ם šām shahm
ten עֲשָׂרָ֑ה ʿeśer eh-SER
And he said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
I will not לֹ֣א lōʾ loh
destroy אַשְׁחִ֔ית šāḥat sha-HAHT
sake. בַּֽעֲב֖וּר ʿābûr ah-VOOR
for ten's הָֽעֲשָׂרָֽה׃ ʿeśer eh-SER



Read Full Chapter : Genesis 18