யாத்திராகமம் 9
Exodus 9:7 in Tamil
யாத்திராகமம் 9:7
பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
Tamil Indian Revised Version
பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் மிருகங்களில் ஏதேனும் மரித்திருக்கிறதா என்று பார்ப்பதற்குப் பார்வோன் ஆட்களை அனுப்பினான். இஸ்ரவேலரின் மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை என்று பார்வோன் அறிந்தும் பிடிவாதமாகவே இருந்தான். அவன் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.
Thiru Viviliam
பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.
Roman Transliteration
Paarvon visaariththu, isravaelarin mirukajeevankalil ontakilum saakavillai entu arinthaan. Paarvonutaiya iruthayamo katinappattathu; avan janangalaip pokavidavillai.
Exodus 9:7 in Other Translations
King James Version (KJV)
And Pharaoh sent, and, behold, there was not one of the cattle of the Israelites dead. And the heart of Pharaoh was hardened, and he did not let the people go.
American Standard Version (ASV)
And Pharaoh sent, and, behold, there was not so much as one of the cattle of the Israelites dead. But the heart of Pharaoh was stubborn, and he did not let the people go.
Bible in Basic English (BBE)
And Pharaoh sent and got word that there was no loss of any of the cattle of Israel. But the heart of Pharaoh was hard and he did not let the people go.
Darby English Bible (DBY)
And Pharaoh sent, and behold, there was not one of the cattle of the Israelites dead. But the heart of Pharaoh was hardened, and he did not let the people go.
Webster's Bible (WBT)
And Pharaoh sent, and behold, there was not one of the cattle of the Israelites dead. And the heart of Pharaoh was hardened, and he did not let the people go.
World English Bible (WEB)
Pharaoh sent, and, behold, there was not so much as one of the cattle of the Israelites dead. But the heart of Pharaoh was stubborn, and he didn't let the people go.
Young's Literal Translation (YLT)
and Pharaoh sendeth, and lo, not even one of the cattle of Israel hath died, and the heart of Pharaoh is hard, and he hath not sent the people away.
யாத்திராகமம் Exodus 9:7
பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
And Pharaoh sent, and, behold, there was not one of the cattle of the Israelites dead. And the heart of Pharaoh was hardened, and he did not let the people go.| sent, | וַיִּשְׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| And Pharaoh | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| and, behold, | וְהִנֵּ֗ה | hinnē | hee-NAY |
| there was not | לֹא | lōʾ | loh |
| dead. | מֵ֛ת | mût | moot |
| of the cattle | מִמִּקְנֵ֥ה | miqne | meek-NEH |
| of the Israelites | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| עַד | ʿad | ad | |
| one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| was hardened, | וַיִּכְבַּד֙ | kābad | ka-VAHD |
| And the heart | לֵ֣ב | lēb | lave |
| of Pharaoh | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| and he did not | וְלֹ֥א | lōʾ | loh |
| go. | שִׁלַּ֖ח | šālaḥ | sha-LAHK |
| let | אֶת | ʾēt | ate |
| the people | הָעָֽם׃ | ʿam | am |
Read Full Chapter : Exodus 9