Bible

யாத்திராகமம் 3

Exodus 3:3 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 3:3
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.

Thiru Viviliam
“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.

Roman Transliteration
Appoluthu Moses: intha mutchedi venthu pokaathirukkirathu enna, naan kittappoy intha arputhakaatchiyaip paarppaen entan.

Exodus 3:3 in Other Translations

King James Version (KJV)
And Moses said, I will now turn aside, and see this great sight, why the bush is not burnt.

American Standard Version (ASV)
And Moses said, I will turn aside now, and see this great sight, why the bush is not burnt.

Bible in Basic English (BBE)
And Moses said, I will go and see this strange thing, why the tree is not burned up,

Darby English Bible (DBY)
And Moses said, Let me now turn aside and see this great sight, why the thorn-bush is not burnt.

Webster's Bible (WBT)
And Moses said, I will now turn aside, and see this great sight, why the bush is not burnt.

World English Bible (WEB)
Moses said, I will turn aside now, and see this great sight, why the bush is not burnt.

Young's Literal Translation (YLT)
And Moses saith, `Let me turn aside, I pray thee, and I see this great appearance; wherefore is the bush not burned?'

யாத்திராகமம் Exodus 3:3

அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

And Moses said, I will now turn aside, and see this great sight, why the bush is not burnt.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁ֔ה mōše moh-SHEH
turn aside, אָסֻֽרָה sûr soor
I will now נָּ֣א nāʾ na
and see וְאֶרְאֶ֔ה rāʾâ ra-AH
אֶת ʾēt ate
sight, הַמַּרְאֶ֥ה marʾe mahr-EH
great הַגָּדֹ֖ל gādôl ɡa-DOLE
this הַזֶּ֑ה ze zeh
why מַדּ֖וּעַ maddûaʿ ma-DOO-ah
is not לֹֽא lōʾ loh
burnt. יִבְעַ֥ר bāʿar ba-AR
the bush הַסְּנֶֽה׃ sĕne seh-NEH



Read Full Chapter : Exodus 3