Full Screen தமிழ் ?
 

Ruth 2:19

Ruth 2:19 Bible Bible Ruth Ruth 2

ரூத் 2:19
அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய் எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள்: இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.


ரூத் 2:19 in English

appoluthu Avalutaiya Maami: Intu Engae Kathirporukkinaay Evvidaththil Vaelaiseythaay Entu Avalidaththil Kaettu; Unnai Visaariththavan Aaseervathikkappaduvaanaaka Ental; Appoluthu Aval: Innaaridaththilae Vaelaiseythaen Entu Than Maamikku Ariviththu: Naan Intu Vaelai Seytha Vayalkaaran Paer Povaas Ental.


Tags அப்பொழுது அவளுடைய மாமி இன்று எங்கே கதிர்பொறுக்கினாய் எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள் அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்
Ruth 2:19 Concordance Ruth 2:19 Interlinear Ruth 2:19 Image

Read Full Chapter : Ruth 2