மத்தேயு 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:22 in English
naan Ungalukkuch Sollukiraen; Than Sakotharanai Niyaayamillaamal Kopiththukkollukiravan Niyaayaththeerppukku Aethuvaayiruppaan; Than Sakotharanai Veenanentu Sollukiravan Aalosanaich Sangaththeerppukku Aethuvaayiruppaan; Moodanae Entu Sollukiravan Erinarakaththirku Aethuvaayiruppaan.
Tags நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்
Matthew 5:22 Concordance Matthew 5:22 Interlinear Matthew 5:22 Image
Read Full Chapter : Matthew 5