Bible

உபாகமம் 4

Deuteronomy 4:26 in Tamil

தமிழ்

உபாகமம் 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் யோர்தானைக்கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இல்லாமல், சீக்கிரமாக முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன்; நீங்கள் அதிலே அதிக நாட்கள் இராமல் அழிக்கப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர் தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்!

Thiru Viviliam
இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள்.

Roman Transliteration
Neengal yorthaanaik kadanthu suthantharikkappokira thaesaththil iraamal, seekkiramaay muttilum alinthupoveerkal entu, innaalil ungalukku virothamaay vaanaththaiyum poomiyaiyum saatchi vaikkiraேn; neengal athilae nedunaal iraamal nirmoolamaakkappaduveerkal.

Deuteronomy 4:26 in Other Translations

King James Version (KJV)
I call heaven and earth to witness against you this day, that ye shall soon utterly perish from off the land whereunto ye go over Jordan to possess it; ye shall not prolong your days upon it, but shall utterly be destroyed.

American Standard Version (ASV)
I call heaven and earth to witness against you this day, that ye shall soon utterly perish from off the land whereunto ye go over the Jordan to possess it; ye shall not prolong your days upon it, but shall utterly be destroyed.

Bible in Basic English (BBE)
May heaven and earth be my witnesses against you today, that destruction will quickly overtake you, cutting you off from that land which you are going over Jordan to take; your days will not be long in that land, but you will come to a complete end.

Darby English Bible (DBY)
I call heaven and earth to witness against you this day, that ye shall soon utterly perish from off the land whereunto ye pass over the Jordan to possess it: ye shall not prolong your days on it, but shall be utterly destroyed.

Webster's Bible (WBT)
I call heaven and earth to witness against you this day, that ye shall soon utterly perish from the land to which ye go over Jordan to possess it; ye shall not prolong your days upon it, but shall be utterly destroyed.

World English Bible (WEB)
I call heaven and earth to witness against you this day, that you shall soon utterly perish from off the land whereunto you go over the Jordan to possess it; you shall not prolong your days on it, but shall utterly be destroyed.

Young's Literal Translation (YLT)
I have caused to testify against you this day the heavens and the earth, that ye do perish utterly hastily from off the land whither ye are passing over the Jordan to possess it; ye do not prolong days upon it, but are utterly destroyed;

உபாகமம் Deuteronomy 4:26

நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

I call heaven and earth to witness against you this day, that ye shall soon utterly perish from off the land whereunto ye go over Jordan to possess it; ye shall not prolong your days upon it, but shall utterly be destroyed.

to witness הַֽעִידֹתִי֩ ʿûd ood
בָכֶ֨ם
against you this day, הַיּ֜וֹם yôm yome
I call אֶת ʾēt ate
heaven הַשָּׁמַ֣יִם šāmayim sha-ma-YEEM
וְאֶת ʾēt ate
and earth הָאָ֗רֶץ ʾereṣ eh-RETS
that כִּֽי kee
utterly אָבֹ֣ד ʾābad ah-VAHD
perish תֹּֽאבֵדוּן֮ ʾābad ah-VAHD
ye shall soon מַהֵר֒ mahēr ma-HARE
from off מֵעַ֣ל ʿal al
the land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
whereunto אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
ye אַתֶּ֜ם ʾattâ ah-TA
go over עֹֽבְרִ֧ים ʿābar ah-VAHR
אֶת ʾēt ate
Jordan הַיַּרְדֵּ֛ן yardēn yahr-DANE
שָׁ֖מָּה šām shahm
to possess לְרִשְׁתָּ֑הּ yāraš ya-RAHSH
it; ye shall not לֹֽא lōʾ loh
prolong תַאֲרִיכֻ֤ן ʾārak ah-RAHK
days יָמִים֙ yôm yome
upon עָלֶ֔יהָ ʿal al
it, but כִּ֥י kee
shall utterly הִשָּׁמֵ֖ד šāmad sha-MAHD
be destroyed. תִּשָּֽׁמֵדֽוּן׃ šāmad sha-MAHD



Read Full Chapter : Deuteronomy 4