1பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:And Moses went and spake these words unto all Israel.
2இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.And he said unto them, I am an hundred and twenty years old this day; I can no more go out and come in: also the LORD hath said unto me, Thou shalt not go over this Jordan.
3உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.The LORD thy God, he will go over before thee, and he will destroy these nations from before thee, and thou shalt possess them: and Joshua, he shall go over before thee, as the LORD hath said.
4கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.And the LORD shall do unto them as he did to Sihon and to Og, kings of the Amorites, and unto the land of them, whom he destroyed.
5நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.And the LORD shall give them up before your face, that ye may do unto them according unto all the commandments which I have commanded you.
6நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the LORD thy God, he it is that doth go with thee; he will not fail thee, nor forsake thee.
7பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.And Moses called unto Joshua, and said unto him in the sight of all Israel, Be strong and of a good courage: for thou must go with this people unto the land which the LORD hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.
8கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.And the LORD, he it is that doth go before thee; he will be with thee, he will not fail thee, neither forsake thee: fear not, neither be dismayed.
9மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,And Moses wrote this law, and delivered it unto the priests the sons of Levi, which bare the ark of the covenant of the LORD, and unto all the elders of Israel.
10அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்,And Moses commanded them, saying, At the end of every seven years, in the solemnity of the year of release, in the feast of tabernacles,
11உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்துவந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும்கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.When all Israel is come to appear before the LORD thy God in the place which he shall choose, thou shalt read this law before all Israel in their hearing.
12புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,Gather the people together, men and women, and children, and thy stranger that is within thy gates, that they may hear, and that they may learn, and fear the LORD your God, and observe to do all the words of this law:
13அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.And that their children, which have not known any thing, may hear, and learn to fear the LORD your God, as long as ye live in the land whither ye go over Jordan to possess it.
14பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.And the LORD said unto Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tabernacle of the congregation, that I may give him a charge. And Moses and Joshua went, and presented themselves in the tabernacle of the congregation.
15கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடாரவாசல்மேல் நின்றது.And the LORD appeared in the tabernacle in a pillar of a cloud: and the pillar of the cloud stood over the door of the tabernacle.
16கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.And the LORD said unto Moses, Behold, thou shalt sleep with thy fathers; and this people will rise up, and go a whoring after the gods of the strangers of the land, whither they go to be among them, and will forsake me, and break my covenant which I have made with them.
17அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.Then my anger shall be kindled against them in that day, and I will forsake them, and I will hide my face from them, and they shall be devoured, and many evils and troubles shall befall them; so that they will say in that day, Are not these evils come upon us, because our God is not among us?
18அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளில் என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.And I will surely hide my face in that day for all the evils which they shall have wrought, in that they are turned unto other gods.
19இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப்பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.Now therefore write ye this song for you, and teach it the children of Israel: put it in their mouths, that this song may be a witness for me against the children of Israel.
20நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.For when I shall have brought them into the land which I sware unto their fathers, that floweth with milk and honey; and they shall have eaten and filled themselves, and waxen fat; then will they turn unto other gods, and serve them, and provoke me, and break my covenant.
21அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.And it shall come to pass, when many evils and troubles are befallen them, that this song shall testify against them as a witness; for it shall not be forgotten out of the mouths of their seed: for I know their imagination which they go about, even now, before I have brought them into the land which I sware.
22அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.Moses therefore wrote this song the same day, and taught it the children of Israel.
23அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of a good courage: for thou shalt bring the children of Israel into the land which I sware unto them: and I will be with thee.
24மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபின்பு,And it came to pass, when Moses had made an end of writing the words of this law in a book, until they were finished,
25மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:That Moses commanded the Levites, which bare the ark of the covenant of the LORD, saying,
26நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.Take this book of the law, and put it in the side of the ark of the covenant of the LORD your God, that it may be there for a witness against thee.
27நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!For I know thy rebellion, and thy stiff neck: behold, while I am yet alive with you this day, ye have been rebellious against the LORD; and how much more after my death?
28உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.Gather unto me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to record against them.
29என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,For I know that after my death ye will utterly corrupt yourselves, and turn aside from the way which I have commanded you; and evil will befall you in the latter days; because ye will do evil in the sight of the LORD, to provoke him to anger through the work of your hands.
30இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.
1Pinnum Moses poy isravaelar yaavaraiyum Nnokki:And Moses went and spake these words unto all Israel.
2Intu naan noottirupathu vayathullavan; ini naan pokkum varaththumaayirukkak koodaathu; intha yorthaanai nee kadanthupovathillai entu Karththar ennotae solliyirukkiraar.And he said unto them, I am an hundred and twenty years old this day; I can no more go out and come in: also the LORD hath said unto me, Thou shalt not go over this Jordan.
3Un thaevanaakiya Karththarthaamae unakku munpaakak kadanthupovaar, avarae unakku munnintu, antha thaesaththarai alippaar; nee avarkal thaesaththaich suthantharippaay; Karththar sonnapatiyae yosuvaa unakku munpaakak kadanthupovaan.The LORD thy God, he will go over before thee, and he will destroy these nations from before thee, and thou shalt possess them: and Joshua, he shall go over before thee, as the LORD hath said.
4Karththar aliththa emoriyarin raajaakkalaakiya seekonukkum, okukkum, avarkal thaesaththirkum seythathupolavae avarkalukkum seyvaar.And the LORD shall do unto them as he did to Sihon and to Og, kings of the Amorites, and unto the land of them, whom he destroyed.
5Naan ungalukku vithiththa kattalaikalinpati avarkalukkuch seyvatharku Karththar avarkalai ungalukku oppukkoduppaar.And the LORD shall give them up before your face, that ye may do unto them according unto all the commandments which I have commanded you.
6Neengal palangaொnndu thidamanathaayirungal, avarkalukkup payappadavum thikaikkavum vaenndaam; un thaevanaakiya, Karththarthaamae unnotaekooda varukiraar; avar unnai vittu vilakuvathum illai; unnaik kaividuvathum illai entu sonnaan.Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the LORD thy God, he it is that doth go with thee; he will not fail thee, nor forsake thee.
7Pinpu Moses yosuvaavai alaiththu, isravaelar ellaarum paarththirukka, avanai Nnokki palangaொnndu thidamanathaayiru; Karththar ivarkalukkuk koduppaen entu ivarkalutaiya pithaakkalukku aannaiyitta thaesaththukku nee intha janaththai alaiththukkonndupoy, athai ivarkal suthantharikkumpatiseyvaay.And Moses called unto Joshua, and said unto him in the sight of all Israel, Be strong and of a good courage: for thou must go with this people unto the land which the LORD hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.
8Karththarthaamae unakku munpaakap pokiravar, avar unnotae iruppaar; avar unnai vittu vilakuvathumillai, unnaik kaividuvathumillai; nee payappadavum kalangavum vaenndaam entan.And the LORD, he it is that doth go before thee; he will be with thee, he will not fail thee, neither forsake thee: fear not, neither be dismayed.
9Moses intha niyaayappiramaanaththai eluthi, athaik karththarutaiya udanpatikkaip pettiyaich sumakkira laevipuththiraraana aasaariyarukkum isravaelutaiya mooppar ellaarukkum oppuviththu,And Moses wrote this law, and delivered it unto the priests the sons of Levi, which bare the ark of the covenant of the LORD, and unto all the elders of Israel.
10Avarkalukkuk kattalaiyittathu ennavental: viduthalaiyin varushamaakiya ovvoru aelaam varushaththinmutivilae koodaarappanntikaiyil,And Moses commanded them, saying, At the end of every seven years, in the solemnity of the year of release, in the feast of tabernacles,
11Un thaevanaakiya Karththar therinthukollum sthaanaththil, isravaelar ellaarum avarutaiya sannithiyil sernthuvanthirukkumpothu, intha niyaayappiramaanaththai isravaelar ellaarumkaetka avarkalukku munpaaka vaasikkakkadavaay.When all Israel is come to appear before the LORD thy God in the place which he shall choose, thou shalt read this law before all Israel in their hearing.
12Purusharkalum sthireekalum pillaikalum un vaasalkalilirukkum anniyarkalum kaettu, kattaுkkonndu, ungal thaevanaakiya karththarukkup payanthu, intha niyaayappiramaana vaarththaikalinpati yellaam seyyak kavanamaayirukkumpatikkum,Gather the people together, men and women, and children, and thy stranger that is within thy gates, that they may hear, and that they may learn, and fear the LORD your God, and observe to do all the words of this law:
13Athai ariyaatha avarkal pillaikalum kaettu, neengal yorthaanaik kadanthu suthantharikkappokira thaesaththil uyirotirukkum naalellaam, ungal thaevanaakiya karththarukkup payappadak kattaுkkollumpatikkum janaththaikkootti, athai vaasikkavaenndum entan.And that their children, which have not known any thing, may hear, and learn to fear the LORD your God, as long as ye live in the land whither ye go over Jordan to possess it.
14Pinpu Karththar Mosesyai Nnokki: itho, nee marikkungaalam sameepiththirukkirathu; naan yosuvaavukkuk kattalaikodukkumpati, avanai alaiththukkonndu, aasarippuk koodaaraththil vanthu nillungal entar; appatiyae Mosesyum yosuvaavum poy, aasarippuk koodaaraththil nintarkal.And the LORD said unto Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tabernacle of the congregation, that I may give him a charge. And Moses and Joshua went, and presented themselves in the tabernacle of the congregation.
15Karththar koodaaraththilae maekasthampaththil tharisanamaanaar; maekasthampam koodaaravaasalmael nintathu.And the LORD appeared in the tabernacle in a pillar of a cloud: and the pillar of the cloud stood over the door of the tabernacle.
16Karththar Mosesyai Nnokki: nee un pithaakkalotae paduththukkollappokiraay; intha janangal elumpi, thaangal poyirukkum thaesaththilulla anniya thaevarkalaich soramaarkkamaayp pinpatti, ennaivittu, thangaludanae naan pannnnina udanpatikkaiyai meeraுvaarkal.And the LORD said unto Moses, Behold, thou shalt sleep with thy fathers; and this people will rise up, and go a whoring after the gods of the strangers of the land, whither they go to be among them, and will forsake me, and break my covenant which I have made with them.
17Annaalilae naan avarkalmael kopangaொnndu, avarkalaik kaivittu, en mukaththai avarkalukku maraippaen; athinaal avarkal patchikkappadumpatikku anaeka theengukalum ikkattukalum avarkalaith thodarum; annaalilae avarkal: engal Dhevan engal naduvae iraathathinaalae allavaa inthath theengukal engalaith thodarnthathu enpaarkal.Then my anger shall be kindled against them in that day, and I will forsake them, and I will hide my face from them, and they shall be devoured, and many evils and troubles shall befall them; so that they will say in that day, Are not these evils come upon us, because our God is not among us?
18Avarkal vaeraே thaevarkalidaththil thirumpippoych seytha sakala theemaikalinimiththamum naan annaalil en mukaththai maraikkavae maraippaen.And I will surely hide my face in that day for all the evils which they shall have wrought, in that they are turned unto other gods.
19Ippoluthu neengal inthap paattaை eluthikkonndu, ithai Israel puththirarukkup patippiththu, inthappaattu enakkuch saatchiyaaka Israel puththirarukkullae irukkumpati ithai avarkal vaayil valangappannnungal.Now therefore write ye this song for you, and teach it the children of Israel: put it in their mouths, that this song may be a witness for me against the children of Israel.
20Naan avarkal pithaakkalukku aannaiyittukkoduththa paalum thaenum odukira thaesaththil avarkalaip piravaesikkappannnninapinpu, avarkal pusiththuth thirpthiyaakik koluththuppoyirukkumpothu, avarkal vaeraே thaevarkalidaththil thirumpi, avarkalaich seviththu, enakkuk kopammootti, en udanpatikkaiyai meeraுvaarkal.For when I shall have brought them into the land which I sware unto their fathers, that floweth with milk and honey; and they shall have eaten and filled themselves, and waxen fat; then will they turn unto other gods, and serve them, and provoke me, and break my covenant.
21Anaeka theengukalum ikkattukalum avarkalaith thodarumpothu, avarkal santhathiyaarin vaayil maranthupokaathirukkum inthap paattaே avarkalukku virothamaana saatchi pakarum; naan aannaiyittukkoduththa thaesaththil avarkalaip piravaesikkappannnnaathirukkira ippoluthae avarkal konntirukkum ennnam innathu entu arivaen entar.And it shall come to pass, when many evils and troubles are befallen them, that this song shall testify against them as a witness; for it shall not be forgotten out of the mouths of their seed: for I know their imagination which they go about, even now, before I have brought them into the land which I sware.
22Antaikkae Moses anthap paattaை eluthi, athai Israel puththirarukkup patippiththaan.Moses therefore wrote this song the same day, and taught it the children of Israel.
23Avar noonin kumaaranaakiya yosuvaavai Nnokki: nee palangaொnndu thidamanathaayiru, Israel puththirarukku naan aannaiyittukkoduththa thaesaththil nee avarkalai nadaththikkonndupovaay; naan unnotiruppaen entu kattalaiyittar.And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of a good courage: for thou shalt bring the children of Israel into the land which I sware unto them: and I will be with thee.
24Moses intha niyaayappiramaanaththin vaarththaikal muluvathaiyum oru pusthakaththil eluthi mutiththapinpu,And it came to pass, when Moses had made an end of writing the words of this law in a book, until they were finished,
25Moses karththarutaiya udanpatikkaip pettiyaich sumakkira laeviyarai Nnokki:That Moses commanded the Levites, which bare the ark of the covenant of the LORD, saying,
26Neengal intha niyaayappiramaana pusthakaththai eduththu, athai ungal thaevanaakiya karththarutaiya udanpatikkaip pettiyin pakkaththilae vaiyungal; angae athu unakku virothamaana saatchiyaayirukkum.Take this book of the law, and put it in the side of the ark of the covenant of the LORD your God, that it may be there for a witness against thee.
27Naan un kalakakkunaththaiyum un katinak kaluththaiyum arinthirukkiraேn; intu naan innum ungaludan uyirotirukkaiyil, karththarukku virothamaakak kalakampannnnineerkalae; en maranaththirkuppinpu evvalavu athikamaayk kalakampannnuveerkal!For I know thy rebellion, and thy stiff neck: behold, while I am yet alive with you this day, ye have been rebellious against the LORD; and how much more after my death?
28Ungal koththirangalilulla mooppar ungal athipathikal ellaarutaiya kaathukalum kaetkaththakkathaaka naan intha vaarththaikalaich sollavum, avarkalukku virothamaaka vaanaththaiyum poomiyaiyum saatchivaikkavum avarkalai ennidaththil kootivarachcheyyungal.Gather unto me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to record against them.
29En maranaththirkuppinpu neengal nichchayamaay ungalaik keduththu, naan ungalukkuk kattalaiyitta valiyaivittu vilakuveerkal; aakaiyaal, kataisinaatkalil theengu ungalukku naeridum; ungal kaikkiriyaikalinaalae karththaraik kopappaduththumpatikku, avar paarvaikkup pollaappaanathaich seyveerkal enpathai arivaen entu solli,For I know that after my death ye will utterly corrupt yourselves, and turn aside from the way which I have commanded you; and evil will befall you in the latter days; because ye will do evil in the sight of the LORD, to provoke him to anger through the work of your hands.
30Israel Sabaiyaar ellaarum kaetka Moses inthap paattin vaarththaikalai mutiyumvaraiyum sonnaan.And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.