உபாகமம் 28
Deuteronomy 28:36 in Tamil
உபாகமம் 28:36
கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.
Tamil Easy Reading Version
“நீ அறிந்திராத நாட்டிற்கு உன்னையும், உனது அரசனையும் கர்த்தர் அனுப்புவார். நீயும் உனது முற்பிதாக்களும் இதற்கு முன்னால் இந்நாட்டைப் பார்த்திருக்கவில்லை. அங்கே நீ பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவை மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்.
Thiru Viviliam
உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
Roman Transliteration
Karththar unnaiyum, unakkaaka nee aerpaduththikkonnda raajaavaiyum, neeyum un pithaakkalum ariyaatha jaathikalidaththukkup pokappannnuvaar; angae nee maramum kallumaana anniya thaevarkalaich sevippaay.
Deuteronomy 28:36 in Other Translations
King James Version (KJV)
The LORD shall bring thee, and thy king which thou shalt set over thee, unto a nation which neither thou nor thy fathers have known; and there shalt thou serve other gods, wood and stone.
American Standard Version (ASV)
Jehovah will bring thee, and thy king whom thou shalt set over thee, unto a nation that thou hast not known, thou nor thy fathers; and there shalt thou serve other gods, wood and stone.
Bible in Basic English (BBE)
And you, and the king whom you have put over you, will the Lord take away to a nation strange to you and to your fathers; there you will be servants to other gods of wood and stone.
Darby English Bible (DBY)
Jehovah will bring thee, and thy king whom thou shalt set over thee, unto a nation that neither thou nor thy fathers have known, and there shalt thou serve other gods, wood and stone.
Webster's Bible (WBT)
The LORD shall bring thee, and thy king which thou shalt set over thee, to a nation which neither thou nor thy fathers have known; and there shalt thou serve other gods, wood and stone.
World English Bible (WEB)
Yahweh will bring you, and your king whom you shall set over you, to a nation that you have not known, you nor your fathers; and there shall you serve other gods, wood and stone.
Young's Literal Translation (YLT)
`Jehovah doth cause thee to go, and thy king whom thou raisest up over thee, unto a nation which thou hast not known, thou and thy fathers, and thou hast served there other gods, wood and stone;
உபாகமம் Deuteronomy 28:36
கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
The LORD shall bring thee, and thy king which thou shalt set over thee, unto a nation which neither thou nor thy fathers have known; and there shalt thou serve other gods, wood and stone.| shall bring | יוֹלֵ֨ךְ | hālak | ha-LAHK |
| The Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֹֽתְךָ֗ | ʾēt | ate | |
| וְאֶֽת | ʾēt | ate | |
| thee, and thy king | מַלְכְּךָ֙ | melek | meh-LEK |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thou shalt set | תָּקִ֣ים | qûm | koom |
| over | עָלֶ֔יךָ | ʿal | al |
| thee, unto | אֶל | ʾēl | ale |
| a nation | גּ֕וֹי | gôy | ɡoy |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| neither | לֹֽא | lōʾ | loh |
| have known; | יָדַ֖עְתָּ | yādaʿ | ya-DA |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| nor thy fathers | וַֽאֲבֹתֶ֑יךָ | ʾāb | av |
| shalt thou serve | וְעָבַ֥דְתָּ | ʿābad | ah-VAHD |
| and there | שָּׁ֛ם | šām | shahm |
| gods, | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| other | אֲחֵרִ֖ים | ʾaḥēr | ah-HARE |
| wood | עֵ֥ץ | ʿēṣ | ayts |
| and stone. | וָאָֽבֶן׃ | ʾeben | eh-VEN |
Read Full Chapter : Deuteronomy 28