1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,And it shall be, when thou art come in unto the land which the LORD thy God giveth thee for an inheritance, and possessest it, and dwellest therein;
2உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,That thou shalt take of the first of all the fruit of the earth, which thou shalt bring of thy land that the LORD thy God giveth thee, and shalt put it in a basket, and shalt go unto the place which the LORD thy God shall choose to place his name there.
3அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.And thou shalt go unto the priest that shall be in those days, and say unto him, I profess this day unto the LORD thy God, that I am come unto the country which the LORD sware unto our fathers for to give us.
4அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.And the priest shall take the basket out of thine hand, and set it down before the altar of the LORD thy God.
5அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.And thou shalt speak and say before the LORD thy God, A Syrian ready to perish was my father, and he went down into Egypt, and sojourned there with a few, and became there a nation, great, mighty, and populous:
6எகிப்தியர் எங்களை ஒடுக்கி எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கனமான வேலையைச் சுமத்தினபோது,And the Egyptians evil entreated us, and afflicted us, and laid upon us hard bondage:
7எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,And when we cried unto the LORD God of our fathers, the LORD heard our voice, and looked on our affliction, and our labor, and our oppression:
8எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,And the LORD brought us forth out of Egypt with a mighty hand, and with an outstretched arm, and with great terribleness, and with signs, and with wonders:
9எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.And he hath brought us into this place, and hath given us this land, even a land that floweth with milk and honey.
10இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,And now, behold, I have brought the firstfruits of the land, which thou, O LORD, hast given me. And thou shalt set it before the LORD thy God, and worship before the LORD thy God:
11நீயும் லேவியனும், உன்னிடத்திலிருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.And thou shalt rejoice in every good thing which the LORD thy God hath given unto thee, and unto thine house, thou, and the Levite, and the stranger that is among you.
12தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,When thou hast made an end of tithing all the tithes of thine increase the third year, which is the year of tithing, and hast given it unto the Levite, the stranger, the fatherless, and the widow, that they may eat within thy gates, and be filled;
13நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.Then thou shalt say before the LORD thy God, I have brought away the hallowed things out of mine house, and also have given them unto the Levite, and unto the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandments which thou hast commanded me: I have not transgressed thy commandments, neither have I forgotten them.
14நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.I have not eaten thereof in my mourning, neither have I taken away ought thereof for any unclean use, nor given ought thereof for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that thou hast commanded me.
15நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.Look down from thy holy habitation, from heaven, and bless thy people Israel, and the land which thou hast given us, as thou swarest unto our fathers, a land that floweth with milk and honey.
16இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.This day the LORD thy God hath commanded thee to do these statutes and judgments: thou shalt therefore keep and do them with all thine heart, and with all thy soul.
17கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.Thou hast avouched the LORD this day to be thy God, and to walk in his ways, and to keep his statutes, and his commandments, and his judgments, and to hearken unto his voice:
18கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,And the LORD hath avouched thee this day to be his peculiar people, as he hath promised thee, and that thou shouldest keep all his commandments;
19நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.And to make thee high above all nations which he hath made, in praise, and in name, and in honor; and that thou mayest be an holy people unto the LORD thy God, as he hath spoken.
1Un thaevanaakiya Karththar unakkuch suthantharamaakak kodukkum thaesaththil nee poych sernthu, athaik kattikkonndu, athil vaasampannnumpothu,And it shall be, when thou art come in unto the land which the LORD thy God giveth thee for an inheritance, and possessest it, and dwellest therein;
2Un thaevanaakiya Karththar unakkuk kodukkum un thaesaththil nee payiridum nilaththin kanikalilellaam munthina palanai eduththu, oru kootaiyilae vaiththu, un thaevanaakiya Karththar thamathu naamam vilangumpati therinthukonntirukkum sthaanaththirkup poy,That thou shalt take of the first of all the fruit of the earth, which thou shalt bring of thy land that the LORD thy God giveth thee, and shalt put it in a basket, and shalt go unto the place which the LORD thy God shall choose to place his name there.
3Annaatkalil irukkum aasaariyanidaththil sentu, avanai Nnokki: Karththar engalukkuk kodukka nammutaiya pithaakkalukku aannaiyittathaesaththil vanthu sernthaen entu intu ummutaiya thaevanaakiya karththarutaiya sannithiyil arikkaiyidukiraேn enpaayaaka.And thou shalt go unto the priest that shall be in those days, and say unto him, I profess this day unto the LORD thy God, that I am come unto the country which the LORD sware unto our fathers for to give us.
4Appoluthu aasaariyan anthak kootaiyai un kaiyilirunthu vaangi, athai un thaevanaakiya karththarin palipeedaththirku munpaaka vaikkakkadavan.And the priest shall take the basket out of thine hand, and set it down before the altar of the LORD thy God.
5Appoluthu nee un thaevanaakiya karththarutaiya sannithiyil nintu vasaniththuch sollavaenntiyathu ennavental en thakappan alivukku naeraana seeriya thaesaththaanaayirunthaan. Avan konjam janangalotae ekipthukkuppoy, avvidaththil parathaesiyaaych sanjariththu, angae periya palaththa thiratchiyaana jaathiyaanaan.And thou shalt speak and say before the LORD thy God, A Syrian ready to perish was my father, and he went down into Egypt, and sojourned there with a few, and became there a nation, great, mighty, and populous:
6Ekipthiyar engalai odukki engalaich siraுmaippaduththi, engalmael kanamaana vaelaiyaich sumaththinapothu,And the Egyptians evil entreated us, and afflicted us, and laid upon us hard bondage:
7Engal pithaakkalin thaevanaakiya karththarai Nnokkik kooppittaோm; Karththar engal saththaththaik kaettu, engal siraுmaiyaiyum engal varuththaththaiyum engal odukkaththaiyum paarththu,And when we cried unto the LORD God of our fathers, the LORD heard our voice, and looked on our affliction, and our labor, and our oppression:
8Engalaip palaththa kaiyinaalum, ongiya puyaththinaalum, makaa payangarangalinaalum, ataiyaalangalinaalum, arputhangalinaalum ekipthilirunthu purappadappannnni,And the LORD brought us forth out of Egypt with a mighty hand, and with an outstretched arm, and with great terribleness, and with signs, and with wonders:
9Engalai ivvidaththukku alaiththuvanthu, paalum thaenum odukira thaesamaakiya inthath thaesaththai engalukkuk koduththaar.And he hath brought us into this place, and hath given us this land, even a land that floweth with milk and honey.
10Ippoluthum, itho, karththaavae, thaevareer enakkuk koduththa nilaththinutaiya kanikalin mutharpalanaik konnduvanthaen entu solli, athai unthaevanaakiya karththarutaiya sannithiyil vaiththu, un thaevanaakiya karththarutaiya sannithiyil panninthu,And now, behold, I have brought the firstfruits of the land, which thou, O LORD, hast given me. And thou shalt set it before the LORD thy God, and worship before the LORD thy God:
11Neeyum laeviyanum, unnidaththilirukkira parathaesiyum un thaevanaakiya Karththar unakkum un veettarukkum anukkirakampannnnina sakala nanmaikalinimiththamum santhoshappaduveerkalaaka.And thou shalt rejoice in every good thing which the LORD thy God hath given unto thee, and unto thine house, thou, and the Levite, and the stranger that is among you.
12Thasamapaakam seluththum varushamaakiya moontam varushaththilae, nee un varaththilellaam paththil ontai eduththu, laeviyanum parathaesiyum thikkatta pillaiyum vithavaiyum un vaasalkalil pusiththuth thirpthiyaakumpati avarkalukkuk koduththuth theernthapinpu,When thou hast made an end of tithing all the tithes of thine increase the third year, which is the year of tithing, and hast given it unto the Levite, the stranger, the fatherless, and the widow, that they may eat within thy gates, and be filled;
13Nee un thaevanaakiya karththarutaiya sannithiyil poy avarai Nnokki: thaevareer enakkuk koduththa ellaak kattalaikalinpatiyum, naan Parisuththamaana porulkalai en veettilirunthu eduththuvanthu, laeviyanukkum parathaesikkum thikkatta pillaikkum vithavaikkum koduththaen; ummutaiya kattalaikalil ontaiyum naan meeravum illai marakkavum illai.Then thou shalt say before the LORD thy God, I have brought away the hallowed things out of mine house, and also have given them unto the Levite, and unto the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandments which thou hast commanded me: I have not transgressed thy commandments, neither have I forgotten them.
14Naan thukkangaொnndaadumpothu athil pusikkavum illai, theettana kaariyaththukku athil ontum edukkavumillai; ilavu kaariyaththukkaaka athil ontu pataikkavum illai; naan en thaevanaakiya karththarin saththaththirkuk geelppatinthu, thaevareer enakkuk kattalaiyittapati sakalamum seythaen.I have not eaten thereof in my mourning, neither have I taken away ought thereof for any unclean use, nor given ought thereof for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that thou hast commanded me.
15Neer umathu Parisuththa vaasasthalamaakiya paralokaththilirunthu Nnokkip paarththu, umathu janangalaakiya isravaelaraiyum, neer engal pithaakkalukku aannaiyittapatiyae, engalukkuk koduththa paalum thaenum odukira thaesaththaiyum aaseervathiyum entu solvaayaaka.Look down from thy holy habitation, from heaven, and bless thy people Israel, and the land which thou hast given us, as thou swarest unto our fathers, a land that floweth with milk and honey.
16Inthak kattalaikalinpatiyum niyaayangalinpatiyum nee seyyumporuttu, intu un thaevanaakiya Karththar unakkuk kattalaiyidukiraar; aakaiyaal un muluiruthayaththodum un mulu aaththumaavodum avaikalaik kaaththu nadakkakkadavaay.This day the LORD thy God hath commanded thee to do these statutes and judgments: thou shalt therefore keep and do them with all thine heart, and with all thy soul.
17Karththar enakku thaevanaayiruppaarentum, naan avar valikalil nadanthu, avar kattalaikalaiyum avar karpanaikalaiyum avar niyaayangalaiyum kaikkonndu, avar saththaththirkuk geelppativaen entum nee intu avarukku vaakkukkoduththaay.Thou hast avouched the LORD this day to be thy God, and to walk in his ways, and to keep his statutes, and his commandments, and his judgments, and to hearken unto his voice:
18Karththarum unakku vaakkukkoduththu unakkuch solliyirukkirapati nee ennutaiya kattalaikalaiyellaam kaikkonndaal, enakkuch sontha janamaayiruppaay entum,And the LORD hath avouched thee this day to be his peculiar people, as he hath promised thee, and that thou shouldest keep all his commandments;
19Naan unndupannnnina ellaa jaathikalaippaarkkilum, pukalchchiyilum geerththiyilum makimaiyilum unnaich siranthirukkumpati seyvaen entum, naan sonnapatiyae, nee un thaevanaakiya karththaraana enakkup Parisuththa janamaayiruppaay entum, avar intu unakkuch sollukiraar entan.And to make thee high above all nations which he hath made, in praise, and in name, and in honor; and that thou mayest be an holy people unto the LORD thy God, as he hath spoken.