Bible

உபாகமம் 13

Deuteronomy 13:18 in Tamil

தமிழ்

உபாகமம் 13:18
கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தமது கோபத்தின் பயங்கரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைவு செய்து, உனக்கு மனமிரங்கி, அவர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உன்னைப் பெருகச்செய்வார்.

Tamil Easy Reading Version
இவைகள் நடக்க வேண்டுமென்றால் நான் இன்று உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறியதைக் கேட்டு அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லும் சரியானவற்றையெல்லாம் நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

Thiru Viviliam
நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் அனைத்துக் கட்டளைகளையும் நான் இன்று உங்களுக்கு விதித்தபடி கடைப்பிடியுங்கள். அவர் பார்வையில் நேரியதைச் செய்யுங்கள்!

Roman Transliteration
Karththar thamathu kopaththin ukkiraththaivittuth thirumpi, unakkuth thayaiseythu, unakku irangi, avar un pithaakkalukku aannaiyittapati unnai viruththiyataiyappannnuvaar.

Deuteronomy 13:18 in Other Translations

King James Version (KJV)
When thou shalt hearken to the voice of the LORD thy God, to keep all his commandments which I command thee this day, to do that which is right in the eyes of the LORD thy God.

American Standard Version (ASV)
when thou shalt hearken to the voice of Jehovah thy God, to keep all his commandments which I command thee this day, to do that which is right in the eyes of Jehovah thy God.

Bible in Basic English (BBE)
So long as you give ear to the voice of the Lord your God, and keep all his orders which I give you today, and do what is right in the eyes of the Lord your God.

Darby English Bible (DBY)
when thou hearkenest to the voice of Jehovah thy God, to keep all his commandments which I command thee this day, that thou mayest do what is right in the eyes of Jehovah thy God.

Webster's Bible (WBT)
When thou shalt hearken to the voice of the LORD thy God, to keep all his commandments which I command thee this day, to do that which is right in the eyes of the LORD thy God.

World English Bible (WEB)
when you shall listen to the voice of Yahweh your God, to keep all his commandments which I command you this day, to do that which is right in the eyes of Yahweh your God.

Young's Literal Translation (YLT)
when thou dost hearken to the voice of Jehovah thy God, to keep all his commands which I am commanding thee to-day, to do that which `is' right in the eyes of Jehovah thy God.

உபாகமம் Deuteronomy 13:18

கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

When thou shalt hearken to the voice of the LORD thy God, to keep all his commandments which I command thee this day, to do that which is right in the eyes of the LORD thy God.

When כִּ֣י kee
thou shalt hearken תִשְׁמַ֗ע šāmaʿ sha-MA
to the voice בְּקוֹל֙ qôl kole
of the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
to keep לִשְׁמֹר֙ šāmar sha-MAHR
אֶת ʾēt ate
all כָּל kōl kole
his commandments מִצְוֹתָ֔יו miṣwâ meets-VA
which אֲשֶׁ֛ר ʾăšer uh-SHER
I אָֽנֹכִ֥י ʾānōkî ah-noh-HEE
command מְצַוְּךָ֖ ṣāwâ tsa-VA
thee this day, הַיּ֑וֹם yôm yome
to do לַֽעֲשׂוֹת֙ ʿāśâ ah-SA
right הַיָּשָׁ֔ר yāšār ya-SHAHR
in the eyes בְּעֵינֵ֖י ʿayin ah-YEEN
of the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
thy God. אֱלֹהֶֽיךָ׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Deuteronomy 13