Bible

உபாகமம் 11

Deuteronomy 11:25 in Tamil

தமிழ்

உபாகமம் 11:25
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.

Tamil Indian Revised Version
ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார்.

Tamil Easy Reading Version
உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.

Thiru Viviliam
எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் செல்லும் நாடுகள் அனைத்திலும் உங்களைப்பற்றி அச்சத்தையும் திகிலையும் உண்டாக்குவார்.⒫

Roman Transliteration
Ungal mun oruvarum ethirththu nirpathillai; ungal thaevanaakiya Karththar ungalukkuch sonnapati ungalaal unndaakum payamum ketiyum neengalaύ mithiΕ்kuή் poomaߠίிnmaelaƠβ்laam varaΪ்pannàρvaar.

Deuteronomy 11:25 in Other Translations

King James Version (KJV)
There shall no man be able to stand before you: for the LORD your God shall lay the fear of you and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath said unto you.

American Standard Version (ASV)
There shall no man be able to stand before you: Jehovah your God shall lay the fear of you and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath spoken unto you.

Bible in Basic English (BBE)
All people will give way before you: for the Lord your God will put the fear of you on all the land through which you go, as he has said.

Darby English Bible (DBY)
No man shall be able to stand before you: the fear of you and the dread of you will Jehovah your God lay upon all the land that ye shall tread upon, as he hath said unto you.

Webster's Bible (WBT)
There shall no man be able to stand before you: for the LORD your God shall lay the fear of you, and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath said to you.

World English Bible (WEB)
There shall no man be able to stand before you: Yahweh your God shall lay the fear of you and the dread of you on all the land that you shall tread on, as he has spoken to you.

Young's Literal Translation (YLT)
no man doth station himself in your presence; your dread and your fear doth Jehovah your God put on the face of all the land on which ye tread, as He hath spoken to you.

உபாகமம் Deuteronomy 11:25

உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.

There shall no man be able to stand before you: for the LORD your God shall lay the fear of you and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath said unto you.

There shall no לֹֽא lōʾ loh
be able to stand יִתְיַצֵּ֥ב yāṣab ya-TSAHV
man אִ֖ישׁ ʾîš eesh
before בִּפְנֵיכֶ֑ם pānîm pa-NEEM
the fear פַּחְדְּכֶ֨ם paḥad pa-HAHD
of you and the dread וּמֽוֹרַאֲכֶ֜ם môrāʾ moh-RA
shall lay יִתֵּ֣ן׀ nātan na-TAHN
you: the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
your God אֱלֹֽהֵיכֶ֗ם ʾĕlōhîm ay-loh-HEEM
עַל ʿal al
of you upon פְּנֵ֤י pānîm pa-NEEM
all כָל kōl kole
the land הָאָ֙רֶץ֙ ʾereṣ eh-RETS
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
ye shall tread תִּדְרְכוּ dārak da-RAHK
בָ֔הּ
upon, as כַּֽאֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
he hath said unto you. דִּבֶּ֥ר dābar da-VAHR
לָכֶֽם׃



Read Full Chapter : Deuteronomy 11