Kannkalai Aeraெduppaen Maamaeru in D♭ Scale

D♭ = C♯
கண்களை ஏறெடுப்பேன் மாமேரு
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும்
காலைத்தள்ளாட வொட்டார் உறங்காது
காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்
….கண்களை
பக்தர் நிழல் அவரே எனை
ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது
எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே
….கண்களை
எல்லா தீமைகட்கும் என்னை
விலக்கியே எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர்
….கண்களை

கண்களை ஏறெடுப்பேன் மாமேரு
Kannkalai Aeraெduppaen Maamaeru
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
Naeraay En Kannkalai Aeraெduppaen
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
Vinnmann Unndaakkiya Viththakanidamirunthu
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
Vinnmann Unndaakkiya Viththakanidamirunthu
எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும்
Ennnnillaa Oththaasai Enthanukkae Varum

காலைத்தள்ளாட வொட்டார் உறங்காது
Kaalaiththallaada Vottar Urangaathu
காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார்
Kaappavar Kaalaiththallaada Vottar
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர்
Vaelaiyil Nintisravaelaraik Kaaththavar
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர்
Vaelaiyil Nintisravaelaraik Kaaththavar
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்
Kaalaiyum Maalaiyum Kannnurangaaravar
....கண்களை
....kannkalai

பக்தர் நிழல் அவரே எனை
Pakthar Nilal Avarae Enai
ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே
Aathariththidum Pakthar Nilal Avarae
எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது
Ekkaala Nilaimaiyum Enai Sethappaduththaathu
எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது
Ekkaala Nilaimaiyum Enai Sethappaduththaathu
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே
Akkolam Konntoonai Akkaalam Puriyavae
....கண்களை
....kannkalai

எல்லா தீமைகட்கும் என்னை
Ellaa Theemaikatkum Ennai
விலக்கியே எல்லாத் தீமைகட்கும்
Vilakkiyae Ellaath Theemaikatkum
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
Pollaa Ulakinil Pokku Varaththaiyum
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
Pollaa Ulakinil Pokku Varaththaiyum
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர்
Nallaaththu Maavaiyum Naatoorum Kaappavar
....கண்களை
....kannkalai


Kannkalai Aeraெduppaen Maamaeru Chords Keyboard

kannkalai Aeraெduppaen Maamaeru
naeraay En Kannkalai Aeraெduppaen
vinnmann Unndaakkiya viththakanidamirunthu
vinnmann Unndaakkiya viththakanidamirunthu
ennnnillaa Oththaasai Enthanukkae Varum

kaalaiththallaada Vottar Urangaathu
kaappavar Kaalaiththallaada Vottar
vaelaiyil Nintisravaelaraik Kaaththavar
vaelaiyil Nintisravaelaraik Kaaththavar
kaalaiyum Maalaiyum Kannnurangaaravar
....kannkalai

pakthar Nilal Avarae enai
aathariththidum Pakthar Nilal Avarae
ekkaala Nilaimaiyum Enai Sethappaduththaathu
ekkaala Nilaimaiyum Enai Sethappaduththaathu
akkolam Konntoonai Akkaalam Puriyavae
....kannkalai

ellaa Theemaikatkum Ennai
vilakkiyae Ellaath Theemaikatkum
pollaa Ulakinil Pokku Varaththaiyum
pollaa Ulakinil Pokku Varaththaiyum
nallaaththu Maavaiyum Naatoorum Kaappavar
....kannkalai


Kannkalai Aeraெduppaen Maamaeru Chords Guitar


Kannkalai Aeraெduppaen Maamaeru Chords for Keyboard, Guitar and Piano

Kannkalai Aeraெduppaen Maamaeru Chords in D♭ Scale

தமிழ்