Bible

1 தீமோத்தேயு 5

1 Timothy 5:22 in Tamil

தமிழ்

1 தீமோத்தேயு 5:22
ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

Tamil Indian Revised Version
யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.

Tamil Easy Reading Version
எவர் மீதும் கைகள் வைக்கும் முன்பு எச்சரிக்கையோடு யோசி. மற்றவர்கள் செய்யும் பாவங்களில் பங்குகொள்ள வேண்டாம். உன்னைச் சுத்தம் உள்ளவனாகக் காத்துக்கொள்.

Thiru Viviliam
அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தாதே. பிறருடைய பாவங்களில் பங்கு கொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாகக் காத்துக்கொள்.⒫

Roman Transliteration
Oruvanmaelum seekkiramaayk kaikalai vaiyaathae; mattavarkal seyyum paavangalukkum udanpadaathae; unnaich suththavaanaakak kaaththukkol.

1 Timothy 5:22 in Other Translations

King James Version (KJV)
Lay hands suddenly on no man, neither be partaker of other men's sins: keep thyself pure.

American Standard Version (ASV)
Lay hands hastily on no man, neither be partaker of other men's sins: keep thyself pure.

Bible in Basic English (BBE)
Do not put hands on any man without thought, and have no part in other men's sins: keep yourself clean.

Darby English Bible (DBY)
Lay hands quickly on no man, nor partake in others' sins. Keep thyself pure.

World English Bible (WEB)
Lay hands hastily on no one, neither be a participant in other men's sins. Keep yourself pure.

Young's Literal Translation (YLT)
Be laying hands quickly on no one, nor be having fellowship with sins of others; be keeping thyself pure;

1 தீமோத்தேயு 1 Timothy 5:22

ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

Lay hands suddenly on no man, neither be partaker of other men's sins: keep thyself pure.

hands Χεῖρας cheir heer
suddenly ταχέως tacheōs ta-HAY-ose
no man, μηδενὶ mēdeis may-THEES
Lay on ἐπιτίθει epitithēmi ay-pee-TEE-thay-mee
neither μηδὲ mēde may-THAY
be partaker of κοινώνει koinōneō koo-noh-NAY-oh
sins: ἁμαρτίαις hamartia a-mahr-TEE-ah
other men's ἀλλοτρίαις· allotrios al-LOH-tree-ose
thyself σεαυτὸν seautou say-af-TOO
pure. ἁγνὸν hagnos a-GNOSE
keep τήρει tēreō tay-RAY-oh



Read Full Chapter : 1 Timothy 5