Bible

1 சாமுவேல் 5

1 Samuel 5:5 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 5:5
ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.

Tamil Indian Revised Version
ஆதலால் இந்த நாள்வரைக்கும் தாகோனின் ஆசாரியர்களும் தாகோனின் கோவிலுக்குள் போகிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.

Tamil Easy Reading Version
அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை.

Thiru Viviliam
ஆகவேதான், தாகோனின் அர்ச்சகர்களும் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும் தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.⒫

Roman Transliteration
Aathalaal innaalvaraikkum thaakonin poojaasaarikalum thaakonin kovilukkul piravaesikkira yaavarum asthoththilirukkira thaakonutaiya vaasarpatiyai mithikkirathillai.

1 Samuel 5:5 in Other Translations

King James Version (KJV)
Therefore neither the priests of Dagon, nor any that come into Dagon's house, tread on the threshold of Dagon in Ashdod unto this day.

American Standard Version (ASV)
Therefore neither the priests of Dagon, nor any that come into Dagon's house, tread on the threshold of Dagon in Ashdod, unto this day.

Bible in Basic English (BBE)
So to this day no priest of Dagon, or any who come into Dagon's house, will put his foot on the doorstep of the house of Dagon in Ashdod.

Darby English Bible (DBY)
Therefore neither the priests of Dagon nor any that come into Dagon's house tread on the threshold of Dagon in Ashdod to this day.

Webster's Bible (WBT)
Therefore neither the priests of Dagon, nor any that come into Dagon's house, tread on the threshhold of Dagon in Ashdod to this day.

World English Bible (WEB)
Therefore neither the priests of Dagon, nor any who come into Dagon's house, tread on the threshold of Dagon in Ashdod, to this day.

Young's Literal Translation (YLT)
therefore the priests of Dagon, and all those coming into the house of Dagon, tread not on the threshold of Dagon, in Ashdod, till this day.

1 சாமுவேல் 1 Samuel 5:5

ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.

Therefore neither the priests of Dagon, nor any that come into Dagon's house, tread on the threshold of Dagon in Ashdod unto this day.

Therefore עַל ʿal al
כֵּ֡ן kēn kane
neither לֹֽא lōʾ loh
tread יִדְרְכוּ֩ dārak da-RAHK
the priests כֹֽהֲנֵ֨י kōhēn koh-HANE
of Dagon, דָג֜וֹן dāgôn da-ɡONE
nor any וְכָֽל kōl kole
that come הַבָּאִ֧ים bôʾ boh
house, בֵּית bayit ba-YEET
into Dagon's דָּג֛וֹן dāgôn da-ɡONE
on עַל ʿal al
the threshold מִפְתַּ֥ן miptān meef-TAHN
of Dagon דָּג֖וֹן dāgôn da-ɡONE
in Ashdod בְּאַשְׁדּ֑וֹד ʾašdôd ash-DODE
unto עַ֖ד ʿad ad
day. הַיּ֥וֹם yôm yome
this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : 1 Samuel 5