1 சாமுவேல் 25

1 Samuel 25:21 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 25:21
தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய மக்களைப் பார்த்து: அவனுக்கு வனாந்திரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமல்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான்.

Tamil Easy Reading Version
தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான்.

Thiru Viviliam
அப்பொழுது தாவீது, “இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமையே செய்தான்.

Roman Transliteration
David than janangalai Nnokki: avanukku vanaantharaththil irukkirathaiyellaam veennaakavae kaappaattinaen; avanukku unndaanathilellaam ontum kaannaamarponathillai; entalum nanmaikkup pathilaaka avan enakkuth theemaiseythaan.

1 Samuel 25:21 in Other Translations

King James Version (KJV)
Now David had said, Surely in vain have I kept all that this fellow hath in the wilderness, so that nothing was missed of all that pertained unto him: and he hath requited me evil for good.

American Standard Version (ASV)
Now David had said, Surely in vain have I kept all that this fellow hath in the wilderness, so that nothing was missed of all that pertained unto him: and he hath returned me evil for good.

Bible in Basic English (BBE)
Now David had said, What was the use of my taking care of this man's goods in the waste land, so that there was no loss of anything which was his? he has only given me back evil for good.

Darby English Bible (DBY)
Now David had said, Surely, in vain have I kept all that this [man] had in the wilderness, so that nothing was missed of all that was his; and he has requited me evil for good.

Webster's Bible (WBT)
(Now David had said, Surely in vain have I kept all that this man hath in the wilderness, so that nothing was missed of all that pertained to him: and he hath requited me evil for good.

World English Bible (WEB)
Now David had said, Surely in vain have I kept all that this fellow has in the wilderness, so that nothing was missed of all that pertained to him: and he has returned me evil for good.

Young's Literal Translation (YLT)
And David said, `Only, in vain I have kept all that this `one' hath in the wilderness, and nothing hath been looked after of all that he hath, and he turneth back to me evil for good;

1 சாமுவேல் 1 Samuel 25:21

தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

Now David had said, Surely in vain have I kept all that this fellow hath in the wilderness, so that nothing was missed of all that pertained unto him: and he hath requited me evil for good.

Now David וְדָוִ֣ד dāwid da-VEED
had said, אָמַ֗ר ʾāmar ah-MAHR
Surely אַךְ֩ ʾak ak
in vain לַשֶּׁ֨קֶר šeqer sheh-KER
have I kept שָׁמַ֜רְתִּי šāmar sha-MAHR
אֶֽת ʾēt ate
all כָּל kōl kole
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
this לָזֶה֙ ze zeh
hath in the wilderness, בַּמִּדְבָּ֔ר midbār meed-BAHR
וְלֹֽא lōʾ loh
was missed נִפְקַ֥ד pāqad pa-KAHD
of all מִכָּל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
ל֖וֹ
so that nothing מְא֑וּמָה mĕʾûmâ meh-oo-MA
unto him: and he hath requited וַיָּֽשֶׁב šûb shoov
לִ֥י
me evil רָעָ֖ה raʿ ra
for תַּ֥חַת taḥat ta-HAHT
good. טוֹבָֽה׃ ṭôb tove



Read Full Chapter : 1 Samuel 25