Bible
🏠 Lyrics Chords Bible

Saranam Iyaa Devaney - சரணம் ஐயா தேவனே

சரணம் ஐயா தேவனே



சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே (2)
பாவம்  தீர  ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே (2)



இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (3)


1.பரிசுத்தத்தை சிநேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே(2)
இதய சுத்தம் என்னில் காண
என் உள்ளத்தில் இன்று நீர்(2)


2.நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர் (2)
மக்கள் எல்லாம் உம்படைப்பு
ஒருவரையும் புறக்கணீர் (2)


3.நொறுங்கிப் போன வாழ்வையும்
புதியதாக மாற்றுவீர் (2)
நொந்துபோன குடும்பங்களையும்
 மீண்டும் வாழச் செய்குவீர் (2)


4.ஜெயம் கொடுக்கும் தேவனே
கரம் கொடுத்து நடத்துவீர்
ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண

என்னுடனே இன்று நீர் (2)

Saranam Iyaa Devaney Lyrics in English

Saranam aiyaa thaevanae Sarva valla thaevanae (2) Paavam  theera  jeevan vitta Jeevanulla thaevanae (2) Yesuvae Sthoththiram Sthoththiram (3) 1.Parisuththaththai sinaekikkum Parisuththaraam thaevanae(2) Ithaya suththam ennil kaana En ullaththil intu neer(2) 2.niththam emmai nadaththuveer Nampinorai kaiviteer (2) Makkal ellaam umpataippu Oruvaraiyum purakkanneer (2) 3.noraுngip pona vaalvaiyum Puthiyathaaka maattaுveer (2) Nonthupona kudumpangalaiyum Meenndum vaalach seykuveer (2) 4.jeyam kodukkum thaevanae Karam koduththu nadaththuveer Jeyaththin maelae jeyaththaik kaana Ennudanae intu neer (2)

PowerPoint Presentation Slides for the song Saranam Iyaa Devaney

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saranam Iyaa Devaney PPT

சரணம் ஐயா தேவனே Saranam aiyaa thaevanae சர்வ வல்ல தேவனே (2) Sarva valla thaevanae (2) பாவம்  தீர  ஜீவன் விட்ட Paavam  theera  jeevan vitta ஜீவனுள்ள தேவனே (2) Jeevanulla thaevanae (2) இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (3) Yesuvae Sthoththiram Sthoththiram (3) 1.பரிசுத்தத்தை சிநேகிக்கும் 1.Parisuththaththai sinaekikkum பரிசுத்தராம் தேவனே(2) Parisuththaraam thaevanae(2) இதய சுத்தம் என்னில் காண Ithaya suththam ennil kaana என் உள்ளத்தில் இன்று நீர்(2) En ullaththil intu neer(2) 2.நித்தம் எம்மை நடத்துவீர் 2.niththam emmai nadaththuveer நம்பினோரை கைவிடீர் (2) Nampinorai kaiviteer (2) மக்கள் எல்லாம் உம்படைப்பு Makkal ellaam umpataippu ஒருவரையும் புறக்கணீர் (2) Oruvaraiyum purakkanneer (2) 3.நொறுங்கிப் போன வாழ்வையும் 3.noraுngip pona vaalvaiyum புதியதாக மாற்றுவீர் (2) Puthiyathaaka maattaுveer (2) நொந்துபோன குடும்பங்களையும் Nonthupona kudumpangalaiyum மீண்டும் வாழச் செய்குவீர் (2) Meenndum vaalach seykuveer (2) 4.ஜெயம் கொடுக்கும் தேவனே 4.jeyam kodukkum thaevanae கரம் கொடுத்து நடத்துவீர் Karam koduththu nadaththuveer ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண Jeyaththin maelae jeyaththaik kaana என்னுடனே இன்று நீர் (2) Ennudanae intu neer (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar