Full Screen ?
 

Arul Eralamai Peiyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே

Arul Eralamai Peiyum
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே

பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே Lyrics in English

Arul Eralamai Peiyum
arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvae
aaruthal thaeruthal seyyum thiralaam mikuthiyae

pallavi
arul aeraalam arul avasiyamae
arpamaay sorpamaay alla thiralaay peyyattumae

1. arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam
kaadaana nilaththilaeyum selippum poorippumaam - arul

2. arul aeraalamaayp peyyum yaesu vantharulumaen
ingulla koottaththilaeyum irangi thangidumaen - arul

3. arul aeraalamaayp peyyum poliyum ichchanamae
arulin maariyaith thaarum jeeva thayaapararae - arul

PowerPoint Presentation Slides for the song Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே PPT
Arul Eralamai Peiyum PPT

Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே Song Meaning

Arul Eralamai Peiyum
Promise that grace will flow abundantly
The crowd seeking consolation is great

refrain
Grace is abundant Grace is necessary
Let it rain abundantly, not sparingly

1. Meghamantharamunda, where grace is abundant
Prosperity flourishes even in the forested land – grace

2. Jesus comes abundantly
Come down and stay in the crowd here - Arul

3. This is the season of abundance of blessings
The creator of life who bestows grace – grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்