Utharith Thallu in A♭ Scale
Abஉதறித் தள்ளுEb தூக்கி எறிந்திடுEb7அழுத்தும் சுமைகளை (தினம்)Dbபற்றும் பாரங்களைAb – உன்னைDbபொறுமையுடன் நீ ஓடுCm (என்)Bbநேசரின் மேல் கEbண் வைத்Dbது ஓடுAb
Abமேகம் போன்ற திரள் Bbmகூட்டம்Ebபரிசு பெற்றுAb நிற்கின்றனர்Fmமுகம் மலர்ந்து கை அசைத்BbmதுEbவா வா வ என்கின்றனர்AbEb(ஓடி வா என்கின்றனர்Ab)– பொறுமையுடன்
Abஅவமானத்தை எண்ணாமல்BbmEbசுமந்தாரே AbசிலுவைதனைFmஅமர்ந்து விட்டார் அரிBbmயணையில்Ebஅதிபதியாய் அரAbசனாய்– பொறுமையுடன்
Abதமக்கு வந்த எதிBbmர்ப்பெல்லாம்Ebதாங்கிக் கொண்ட இரட்AbசகரைFmசிந்தையில் நாம் நிBbறுத்தினால்Ebசோர்ந்து நாம் போAbவதில்லை– பொறுமையுடன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom