Eppothum En Munnae in D♭ Scale
Dbஎப்போதும் என் முன்னேDbஉம்மைத்தான் நிறுAbத்தியுள்ளேDbன்Gbஎன் மேய்ப்பர் நீEbmர்தானையாAbகுறை ஒன்றும் எனக்கில்லையேDb
Dbஎன் நேசரே என்Gb மேய்ப்பரேAbஎப்போதும் நீDbர்தானையாGbAbஎன் முன்னே நீர்தானையாDb...எப்போதும் என்
Dbஉம் இல்லம் ஆனந்Fmதம்GbபரிபூரAbண ஆனந்தம்DbBbmபேரின்பம் நீGbர்தானையாEbmAbநிரந்தர பேரின்பDbமே – என் நேசரே...எப்போதும் என்
Dbஎன் இதயம் மகிFmழ்கின்றதுGbஉடலும் இளைப்பாறுAbதுDbBbmஎனைக் காக்கும்Gb தகப்பன் நீரேEbmAbபரம்பரைச் சொத்தும் நீரேDb...எப்போதும் என்
Dbஎன் செல்வம் என்Fm தாகம்Gbஎல்லாமே நீர்AbதானையாDbBbmஎனக்குள்ளே வாழ்Gbகின்றீர்EbmAbஅசையுற விடமாட்டீர்Db...எப்போதும் என்
Dbகல்வாரி எனFmக்காகGbகாயங்கள் எனAbக்காகDbBbmதிரு இரத்தம் எGbனக்காகEbmAbசிந்தியே ஜீவன் தந்தீDbர்...எப்போதும் என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom