Full Screen ?
 

Neethiyil Nilaiththirunthu - நீதியில் நிலைத்திருந்து உம்

 

நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது – உம்     2
சாயலால் திருப்தியாவேன்          நீதியில்…
 
1. தேவனேää நீர் என் தேவன்
    அதிகாலமே தேடி வந்தேன் (2)
    நீரின்றி வரண்ட நிலம்போல்
    ஏங்குகிறேன் தினம் உமக்காய் (2)
அல்லேலூயா ஓசன்னா – 4      
 
2. ஜீவனை விட உம் அன்பு
    அது எத்தனை நல்லது
    புகழ்ந்திடுமேää என் உதடு
    மகிழ்ந்திடுமேää என் உள்ளம்
அல்லேலூயா ஓசன்னா
 
3. உயிர்வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
    அறுசுவை உண்பது போல
    திருப்தியாகும் என் ஆன்மா
அல்லேலூயா ஓசன்னா
 
4. படுக்கையில் உம்மை நினைப்பேன்
    இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
    துணையாளரேää உம் நிழலை
    தொடர்ந்துää நடந்து வளர்வேன்
அல்லேலூயா ஓசன்னா

Neethiyil Nilaiththirunthu Lyrics in English

  neethiyil nilaiththirunthu – um thirumukam naan kaannpaen uyirththelum pothu – um     2 saayalaal thirupthiyaavaen          neethiyil…   1. Thaevanaeää neer en Dhevan     athikaalamae thaeti vanthaen (2)     neerinti varannda nilampol     aengukiraேn thinam umakkaay (2) Alleluya Hosanna – 4         2. Jeevanai vida um anpu     athu eththanai nallathu     pukalnthidumaeää en uthadu     makilnthidumaeää en ullam Alleluya Hosanna   3. Uyirvaalum naatkalellaam     um naamam sollith thuthippaen     araுsuvai unnpathu pola     thirupthiyaakum en aanmaa Alleluya Hosanna   4. Padukkaiyil ummai ninaippaen     iraachchaாmaththil thiyaanam seyvaen     thunnaiyaalaraeää um nilalai     thodarnthuää nadanthu valarvaen Alleluya Hosanna

PowerPoint Presentation Slides for the song Neethiyil Nilaiththirunthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiyil Nilaiththirunthu – நீதியில் நிலைத்திருந்து உம் PPT
Neethiyil Nilaiththirunthu PPT

உம் ஓசன்னா நீதியில் நிலைத்திருந்து உம்திருமுகம் காண்பேன்உயிர்த்தெழும் சாயலால் திருப்தியாவேன் தேவனேää நீர் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வரண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் தமிழ்