Full Screen ?
 

Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலா
விண்மீன்கள் எண்ணிலா-அந்த
அழகு வானிலே தேனாய் பொழிவது
தூதரின் பாடல்

கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலே
பொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே

1.அதிசய பாலனை ஆதிசருவேசனை
வாழ்த்தியே பாடுவோம்
ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனை
போற்றி வணங்குவோம்
ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –
யாக்கோபிலோர் வெள்ளி உதித்தது
தீர்க்கன் சொன்னது உண்மையாகிட
அதிசயமானாரே -கோமகன்

2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்
வாழ்த்தியே பாடுவோம்
சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்
போற்றியே வணங்குவோம்
விண்ணின் மேன்மை துறந்தார்
மண்ணின் மீட்பு தெரிந்தார்
ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்
அதிசயமானாரே – கோமகன்

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Lyrics in English

Vaanilae vennnnilaa vinnmeenkal ennnnilaa-antha alaku vaanilae thaenaay polivathu thootharin paadal komaan piranthaar pullannai manjaththilae ponmakan piranthaar maadatai kutilinilae 1.athisaya paalanai aathisaruvaesanai vaalththiyae paaduvom aathivinai theerkka vantha anpu nirai raajanai potti vananguvom eesaayin atimaram thulirththathu – yaakkopilor velli uthiththathu theerkkan sonnathu unnmaiyaakida athisayamaanaarae -komakan 2.samaathaana thaevanai saanthi sukumaaran vaalththiyae paaduvom saaththaan thalai nasukki saavavella vanthaen pottiyae vananguvom vinnnnin maenmai thuranthaar mannnnin meetpu therinthaar aelaikkolam thaalmai roopaay athisayamaanaarae – komakan

PowerPoint Presentation Slides for the song Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா PPT
Vaanilae Vennilaa PPT

வானிலே பிறந்தார் வாழ்த்தியே பாடுவோம் வணங்குவோம் அதிசயமானாரே கோமகன் வெண்ணிலா விண்மீன்கள் எண்ணிலாஅந்த அழகு தேனாய் பொழிவது தூதரின் பாடல் கோமான் புல்லணை மஞ்சத்திலே பொன்மகன் தமிழ்