Full Screen ?
 

Unnthan Vallamaiyal - உந்தன் வல்லமையால்

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது

1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்

2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது

3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்

4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்

என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal Lyrics in English

Unthan vallamaiyaal makilnthirukkinten unthan thayavinaal asaivuraathiruppaen neer pothumae en naesarae ummaal thaanae maenmai vanthathu 1.kaettaேn vaayvittu neer maraுkkavillaiyae ullam virumpinathai enakkuth thantheerae – en 2.vetti thanthathaal periyavanaanaen – neer maenmai vanthathaal en aelmai maariyathu 3.vaala oti vanthaen sukam thaeti vanthaen neennda vaalvodu niththiya jeevan thantheer 4.poorippataikinten unthan paeranpaal pelan peraுkinten ummai nampuvathaal – naan entum nilaiththirukkum aaseertharukinteer um samukaththin makilchchiyinaal thirupththiyaakkukireer

PowerPoint Presentation Slides for the song உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnthan Vallamaiyal – உந்தன் வல்லமையால் PPT
Unnthan Vallamaiyal PPT

உந்தன் நீர் மேன்மை வந்தேன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் தயவினால் அசைவுராதிருப்பேன் போதுமே நேசரே உம்மால் தானே வந்தது கேட்டேன் வாய்விட்டு மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தமிழ்