Full Screen ?
 

Kartharaiye Thuthippen - கர்த்தரையே துதிப்பேன்

கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்

1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்

2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்

3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்

4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது

5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது
மூலைக் கல்லாயிற்று
கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
ஆச்சரியம் இது

கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen Lyrics in English

Karththaraiyae thuthippaen kaalamellaam thuthippaen vallavar nallavar kirupaiyullavar ente paaduvaen – naan 1. Nerukkaththilae karththarai Nnokki kathari kooppittaேn nerungi vanthu kuralaik kaettu viduthalai koduththaar 2. Enakkuthavum Karththar enathu naduvil irukkiraar ethiriyaana alakaiyai naan ethirththu ventiduvaen 3. Enathu pelanum enathu meetpum geethamumaanaar nampiyirukkum kaedayamum kottaைyumaanaar 4. Karththar enathu pakkam irukka etharkum payamillai kadukalavum paavam ennai anukamutiyaathu 5. Vallamai mikkavar seyalkal pala enakkuch seythaarae uyirotirunthu ulakaththirku eduththuch solluvaen 6.veedu kattuvor purakkanniththathu moolaik kallaayittaு karththarae seythaar kannkalukkellaam aachchariyam ithu

PowerPoint Presentation Slides for the song கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன் PPT
Kartharaiye Thuthippen PPT

எனது துதிப்பேன் கர்த்தர் கர்த்தரையே காலமெல்லாம் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி குரலைக் கேட்டு விடுதலை தமிழ்