Full Screen ?
 

Ennaith Thanthaen Ellaam - என்னைத் தந்தேன் எல்லாம்

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே

என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே -2

புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர – உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்

அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்

Ennaith Thanthaen Ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் Lyrics in English

Ennaith thanthaen ellaam – ennaith thanthaen ellaam ennaith thanthaen ellaam thanthaen en vaalvaip paliyaakkavae ullam thanthaen umakkae thanthaen piraranpu panni seyyavae en Yesuvae en jeevanae ummodu uravaadavae -2 pukalodu naan vaalavillai um pukalonte enakkup pothum arul vaalvinil naan valara – um anpontu enakkup pothum uyarvodum thaalvodum vaalumpothum – um uravontu enakkup pothum makilvodum thuyarodum vaalumpothum – um karamonte enaith thaettidum ayalaarilae ummaik kaana ennai naan paliyaakkinaen aanndavarae ummai ataiya ennai naan thiyaakam seythaen um siththam naalum niraivaettida ennai naan arppanniththaen narseythi panniyai naalum seyya naathanae ennaith thanthaen

PowerPoint Presentation Slides for the song Ennaith Thanthaen Ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaith Thanthaen Ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் PPT
Ennaith Thanthaen Ellaam PPT

தந்தேன் உம் என்னைத் எனக்குப் போதும் என்னை வாழும்போதும் நாளும் Ennaith thanthaen ellaam வாழ்வைப் பலியாக்கவே உள்ளம் உமக்கே பிறரன்பு பணி செய்யவே இயேசுவே தமிழ்