Full Screen ?
 

Anuthinam Avarpaatham - இயேசுவால் எல்லாம் கூடும்

இயேசுவால் எல்லாம் கூடும்

  
1..அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளம் உடையோனே உண்மை சீஷன்
 
சீஷனாய் மாறுவேன் நான் – 2
என்னாலே ஒன்றும் இல்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே
   
2.சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்
   
3.ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன்
    
4.உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்

Anuthinam Avarpaatham Lyrics in English

Yesuvaal ellaam koodum    1..anuthinam avarpaatham aasaiyaay amarnthu avarukku muthal anpai aavalaay aliththu Yesuvae vaanjaiyaay inpamaay karuthum ullam utaiyonae unnmai seeshan   seeshanaay maaraுvaen naan – 2 ennaalae ontum illaiyae ellaam en Yesuvaal koodumae     2.suyaththai veraுththa siluvaiyai sukiththu suyasiththam utaiththa avayavam pataiththu Yesuvin saayalil anuthinam valarum inpam pettavanae unnmai seeshan     3.aaviyin kaniyil athikam nirainthu avarukku muthal anpai aavalaay aliththu aaviyil nirainthu anpukkiriyai seyyum aanndavar atimaiyae unnmai seeshan      4.utaippatta appamaay ulakaththin uppaaka jolikkum jothiyin velichchamaay engaெngu sentalum Yesuvai sollidum Yesuvin saatchiyae unnmai seeshan

PowerPoint Presentation Slides for the song Anuthinam Avarpaatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthinam Avarpaatham – இயேசுவால் எல்லாம் கூடும் PPT
Anuthinam Avarpaatham PPT

உண்மை சீஷன் இயேசுவால் அனுதினம் அன்பை ஆவலாய் கூடும் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்துஅவருக்கு அளித்துஇயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்உள்ளம் உடையோனே சீஷனாய் மாறுவேன் என்னாலே ஒன்றும் தமிழ்