Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thevareer en irulai velichamakkuveer - தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்

தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)

சிறையினில் யோசேப்பின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய்
என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)

கெபியினில் தானியேல் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)

குகையினில் தாவீதின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான்
ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)

Caleb Joseph – Thevareer en irulai velichamakkuveer Lyrics in English

Thaevareer en irulai velichchamaakkuveer payam ontum enakkillaiyae(2) Amen aalaelooyaa(4) siraiyinil yoseppin irulinaiyae velichchamaay maattina Dhevan neerae uyarththineer athipathiyaay ennaiyum uyarththidumae Amen aalaeluyaa(4) kepiyinil thaaniyael irulinaiyae velichchamaay maattina Dhevan neerae saatchiyaay niraுththineerae ennaiyum niraுththidumae Amen aalaelaayaa(4) kukaiyinil thaaveethin irulinaiyae velichchamaay maattina Dhevan neerae jeyaththai thantheerae naan jeyam pera seythidumae Amen aalaeluyaa(4)

PowerPoint Presentation Slides for the song Caleb Joseph – Thevareer en irulai velichamakkuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevareer en irulai velichamakkuveer – தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர் PPT
Thevareer en irulai velichamakkuveer PPT

ஆமென் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே என்னையும் ஆலேலுயா தேவரீர் இருளை வெளிச்சமாக்குவீர் பயம் ஒன்றும் எனக்கில்லையே ஆலேலூயா சிறையினில் யோசேப்பின் உயர்த்தினீர் அதிபதியாய் தமிழ்