மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
Mathave Saranam Unthan Lyrics in English
Maathaavae saranam unthan paathaaram puvikkaathaaram kanni maathaavae saranam maapaavam emai maevaamal kaappaayae arul eevaayae- kanni maasillaa manamum Yesuvin ullamum maantharin thavaraal Nnovurak kanntoom (2) sepam seyvom thinam sepamaalai solvom – 2 paavaththirkaakap parikaaram purivom -maathaavae naanilaththil samaathaanamae nilava naanilamellaam thunpangal oliya (2) uyir udal anaiththum uvappudan alippom – 2 um iruthayaththil intemai vaippom -maathaavae
PowerPoint Presentation Slides for the song Mathave Saranam Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mathave Saranam Unthan – மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் PPT
Mathave Saranam Unthan PPT
Mathave Saranam Unthan Song Meaning
Matave saranam undan padaram buvikadaram
Kanni Matavae stanza
Protect us from sin and protect us with grace - Virgin
Immaculate mind and heart of Jesus
Mandar's mistake made us sick (2)
Let us pray and pray daily – 2
Let us atone for sin - Matave
May peace prevail in the four lands
No suffering in all my world (2)
We will give all the living body with salt – 2
We will put this in your heart - Mata
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மாதாவே – சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்கன்னி சரணம்மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் தமிழ்
