Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Perithallo - தம் கிருபை பெரிதல்லோ-Tham

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை

—————————————————————————————-
Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ Lyrics in English

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo Lyrics in English

Tham Kirubai Perithallo – tham kirupai perithallo tham kirupai perithallo em jeevanilum athae immattum kaaththathuvae innum thaevai, kirupai thaarumae 1. Thaalmai ullavaridam thangiduthae kirupai vaalnaal ellaam athu pothumae sukamudan tham pelamudan sevai seyyak kirupai thaarumae – tham kirupai 2. Nirmoolamaakaathathum nirpathumo kirupai neesan en paavam neenginathae niththiya jeevan pettaு konntaen kaaththuk kolla kirupai thaarumae – tham kirupai 3. Thinam athikaalaiyil thaedum puthukkirupai manam thalarntha naeraththilum pelaveena sareeraththilum pothumae um kirupai thaarumae – tham kirupai 4. Maa Parisuththa sthalam kanndataivaen kirupai moodum thirai kilinthidavae thairiyamaaych sakaayam pera thaeti vanthaen kirupai thaarumae – tham kirupai 5. Ontai ontu santhikkum saththiyam um kirupai entum maravaen vaakkuththaththam neethiyumae samaathaanamumae nilai nirkum kirupai thaarumae – tham kirupai 6. Sthoththira jepaththinaal perukuthae kirupai aaththuma paaram kannnneerotae sorvinti naanum vaenntidavae jepa varam kirupai thaarumae – tham kirupai 7. Karththar velippadum naal aliththidum kirupai kaaththirunthae atainthidavae Yesuvae ummaich santhikkavae irakkamaayk kirupai thaarumae – tham kirupai —————————————————————————————- Tham Kirubai Perithallo – tham kirupai perithallo Lyrics in English

PowerPoint Presentation Slides for the song தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ-Tham PPT
Kirubai Perithallo PPT

கிருபை தம் தாருமே பெரிதல்லோ Tham Kirubai Perithallo போதுமே உம் எம் ஜீவனிலும் இம்மட்டும் காத்ததுவே தேவை தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே வாழ்நாள் சுகமுடன் தமிழ்