Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputhar Arputhar - அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை
இன்பமாய்  மாற்றும்
இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே
சங்கீதம் பாடுங்கள்

1. எத்தனை துன்பங்கள் நம்மில்
வந்தபோதும் தீர்த்த இயேசு
அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை
சூழ்ந்த போதும் காத்த இயேசு
அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும்
எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய்  அவரைத்
தேடும் யாவருக்கும் இயேசு
அற்புதரே

2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும்
அமைதிப்படுத்திய இயேசு
அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள்
உயிருடன் எழுந்த இயேசு

அற்புதர்

Arputhar Arputhar Lyrics in English

Arputhar arputhar arputhar arputhar Yesu arputhar anntinor vaalvai inpamaay  maattaுm Yesu arputhar ellorum paadungal kaiththaalam podungal santhoshaththudanae sangaீtham paadungal 1. Eththanai thunpangal nammil vanthapothum theerththa Yesu arputhar eththanai thollaikal nammai soolntha pothum kaaththa Yesu arputhar ulakaththil irupponilum engal Yesu periyavar arputharae unnmaiyaay  avaraith thaedum yaavarukkum Yesu arputharae 2. Alaikadal maelae nadanthavar engal Yesu arputhar akora kaattaைyum amaithippaduththiya Yesu arputhar arainthanar siluvaiyilae aanndavar mariththaar annaalilae aayinum moontam naal uyirudan eluntha Yesu arputhar

PowerPoint Presentation Slides for the song Arputhar Arputhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhar Arputhar – அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் PPT
Arputhar Arputhar PPT

அற்புதர் இயேசு அற்புதர்இயேசு அற்புதர்அண்டினோர் வாழ்வைஇன்பமாய் மாற்றும்இயேசு எல்லோரும் பாடுங்கள்கைத்தாளம் போடுங்கள்சந்தோஷத்துடனேசங்கீதம் பாடுங்கள் எத்தனை துன்பங்கள் நம்மில்வந்தபோதும் தீர்த்த இயேசுஅற்புதர்எத்தனை தொல்லைகள் நம்மைசூழ்ந்த போதும் காத்த தமிழ்