Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatharin Maraivil - உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்
நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனே
தம் சிறகாலே மூடிடுவார்
தேவன் என் அடைக்கலமே

நான் கர்த்தரை நோக்கிடுவேன்
என் அடைக்கலம் என்று சொல்வேன்
என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்
பணிந்தே உம்மை துதித்திடுவேன்

என் பக்கத்தில் ஆயிரம் பேர்
பதினாயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகிடாதே அவர் தாபரமே
என் தேவனே காத்திடுவார்

என் வழிகளில் காத்திடுவார்
தூதர் வந்தென்னை ஏந்திடுவார்
ஆபத்தில் அவரே என்னோடிருந்து
என் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார்

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil Lyrics in English

Unnatharin maraivil sarva vallavarin nilalil-thangiduvaen anjitaenae tham sirakaalae moodiduvaar Dhevan en ataikkalamae naan karththarai Nnokkiduvaen en ataikkalam entu solvaen en nampikkai neer en kottaைyum neer panninthae ummai thuthiththiduvaen en pakkaththil aayiram paer pathinaayiram paer vilunthaalum ennai anukidaathae avar thaaparamae en thaevanae kaaththiduvaar en valikalil kaaththiduvaar thoothar vanthennai aenthiduvaar aapaththil avarae ennotirunthu en jeyakkotithanai aettiduvaar

PowerPoint Presentation Slides for the song உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatharin Maraivil – உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் PPT
Unnatharin Maraivil PPT

நீர் காத்திடுவார் உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் நிழலில்தங்கிடுவேன் அஞ்சிடேனே தம் சிறகாலே மூடிடுவார் தேவன் அடைக்கலமே கர்த்தரை நோக்கிடுவேன் அடைக்கலம் சொல்வேன் நம்பிக்கை கோட்டையும் தமிழ்