Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 5:3 in Tamil

Home Bible Amos Amos 5 Amos 5:3

ஆமோஸ் 5:3
நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள், 100 ஆட்களோடு திரும்பி வருவார்கள், 100 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.”

Thiru Viviliam
⁽ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ “ஆயிரம் பேரை அனுப்பிய நகரில்␢ நூறு பேரே எஞ்சியிருப்பர்;␢ நூறு பேரை அனுப்பிய நகரில்␢ பத்துப் பேரே எஞ்சியிருப்பர்;␢ இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”⁾

Amos 5:2Amos 5Amos 5:4

King James Version (KJV)
For thus saith the Lord GOD; The city that went out by a thousand shall leave an hundred, and that which went forth by an hundred shall leave ten, to the house of Israel.

American Standard Version (ASV)
For thus saith the Lord Jehovah: The city that went forth a thousand shall have a hundred left, and that which went forth a hundred shall have ten left, to the house of Israel.

Bible in Basic English (BBE)
For these are the words of the Lord God: The town which was able to send out a thousand, will have only a hundred; and that which sent out a hundred, will have only ten, in Israel.

Darby English Bible (DBY)
For thus saith the Lord Jehovah: The city that went forth a thousand shall have a hundred left, and that which went forth a hundred shall have ten left, for the house of Israel.

World English Bible (WEB)
For thus says the Lord Yahweh: “The city that went forth a thousand shall have a hundred left, And that which went forth one hundred shall have ten left to the house of Israel.”

Young’s Literal Translation (YLT)
For thus said the Lord Jehovah: The city that is going out a thousand, Doth leave an hundred, And that which is going out an hundred, Doth leave ten to the house of Israel.

ஆமோஸ் Amos 5:3
நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
For thus saith the Lord GOD; The city that went out by a thousand shall leave an hundred, and that which went forth by an hundred shall leave ten, to the house of Israel.

by
כִּ֣יkee
by
כֹ֤הhoh
For
אָמַר֙ʾāmarah-MAHR
thus
saith
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
the
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Lord
God;
הָעִ֛ירhāʿîrha-EER
The
city
out
הַיֹּצֵ֥אתhayyōṣētha-yoh-TSATE
went
that
a
אֶ֖לֶףʾelepEH-lef
thousand
shall
תַּשְׁאִ֣ירtašʾîrtahsh-EER
leave
hundred,
מֵאָ֑הmēʾâmay-AH
an
and
that
which
went
וְהַיּוֹצֵ֥אתwĕhayyôṣētveh-ha-yoh-TSATE
forth
an
hundred
מֵאָ֛הmēʾâmay-AH
leave
shall
תַּשְׁאִ֥ירtašʾîrtahsh-EER
ten,
עֲשָׂרָ֖הʿăśārâuh-sa-RA
to
the
house
לְבֵ֥יתlĕbêtleh-VATE
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும் நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்
Amos 5:3 in Tamil Concordance Amos 5:3 in Tamil Interlinear Amos 5:3 in Tamil Image