ஆமோஸ் 2:16
பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கர்த்தர் கூறினார்.
Thiru Viviliam
⁽அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்␢ நெஞ்சுரம் கொண்டவன்கூடப்␢ படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு␢ ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
And he that is courageous among the mighty shall flee away naked in that day, saith the LORD.
American Standard Version (ASV)
and he that is courageous among the mighty shall flee away naked in that day, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And he who is without fear among the fighting men will go in flight without his clothing in that day, says the Lord.
Darby English Bible (DBY)
and he that is stout-hearted among the mighty shall flee away naked in that day, saith Jehovah.
World English Bible (WEB)
And he who is courageous among the mighty will flee away naked in that day,” says Yahweh.
Young’s Literal Translation (YLT)
And the courageous of heart among the mighty, Naked doth flee in that day, An affirmation of Jehovah!
ஆமோஸ் Amos 2:16
பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And he that is courageous among the mighty shall flee away naked in that day, saith the LORD.
| וְאַמִּ֥יץ | wĕʾammîṣ | veh-ah-MEETS | |
| לִבּ֖וֹ | libbô | LEE-boh | |
| בַּגִּבּוֹרִ֑ים | baggibbôrîm | ba-ɡee-boh-REEM | |
| עָר֛וֹם | ʿārôm | ah-ROME | |
| יָנ֥וּס | yānûs | ya-NOOS | |
| בַּיּוֹם | bayyôm | ba-YOME | |
| הַה֖וּא | hahûʾ | ha-HOO | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
நியாயாதிபதிகள் 4:17
சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
எரேமியா 48:41
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.
2 இராஜாக்கள் 7:8
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,
மாற்கு 14:52
அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
Tags பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Amos 2:16 in Tamil Concordance Amos 2:16 in Tamil Interlinear Amos 2:16 in Tamil Image