ஆமோஸ் 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
Tamil Indian Revised Version
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை.
Tamil Easy Reading Version
என்னிடமிருந்து எவரும், வேகமான ஒட்டக்காரன் கூடத் தப்பிக்க முடியாது. பலவான்களுக்குப் போதுமான பலம் இருக்காது. படைவீரர்கள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
Thiru Viviliam
⁽விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;␢ வலிமையுள்ளவனும்␢ தன் வலிமையை இழந்து விடுவான்;␢ வீரனாலும் தன்னுயிரைக்␢ காத்துக் கொள்ள முடியாது.⁾
King James Version (KJV)
Therefore the flight shall perish from the swift, and the strong shall not strengthen his force, neither shall the mighty deliver himself:
American Standard Version (ASV)
And flight shall perish from the swift; and the strong shall not strengthen his force; neither shall the mighty deliver himself;
Bible in Basic English (BBE)
And flight will be impossible for the quick-footed, and the force of the strong will become feeble, and the man of war will not get away safely:
Darby English Bible (DBY)
And flight shall perish from the swift, and the strong shall not strengthen his force, neither shall the mighty deliver his soul.
World English Bible (WEB)
Flight will perish from the swift; And the strong won’t strengthen his force; Neither shall the mighty deliver himself;
Young’s Literal Translation (YLT)
And perished hath refuge from the swift, And the strong strengtheneth not his power, And the mighty delivereth not his soul.
ஆமோஸ் Amos 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
Therefore the flight shall perish from the swift, and the strong shall not strengthen his force, neither shall the mighty deliver himself:
| וְאָבַ֤ד | wĕʾābad | veh-ah-VAHD | |
| מָנוֹס֙ | mānôs | ma-NOSE | |
| מִקָּ֔ל | miqqāl | mee-KAHL | |
| וְחָזָ֖ק | wĕḥāzāq | veh-ha-ZAHK | |
| לֹא | lōʾ | loh | |
| יְאַמֵּ֣ץ | yĕʾammēṣ | yeh-ah-MAYTS | |
| כֹּח֑וֹ | kōḥô | koh-HOH | |
| וְגִבּ֖וֹר | wĕgibbôr | veh-ɡEE-bore | |
| לֹא | lōʾ | loh | |
| יְמַלֵּ֥ט | yĕmallēṭ | yeh-ma-LATE | |
| נַפְשֽׁוֹ׃ | napšô | nahf-SHOH |
Cross Reference
எரேமியா 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
சங்கீதம் 33:16
எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
பிரசங்கி 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
ஆமோஸ் 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
யோபு 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.
ஏசாயா 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.
Tags அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை
Amos 2:14 in Tamil Concordance Amos 2:14 in Tamil Interlinear Amos 2:14 in Tamil Image