Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 2:10 in Tamil

Home Bible Amos Amos 2 Amos 2:10

ஆமோஸ் 2:10
நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,

Tamil Indian Revised Version
நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி,

Tamil Easy Reading Version
“நானே உங்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தேன். நான் 40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில் வழிநடத்தினேன். நீங்கள் எமோரியரின் நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன்.

Thiru Viviliam
⁽மேலும், எகிப்து நாட்டிலிருந்து␢ உங்களை அழைத்து வந்து,␢ நாற்பது ஆண்டுகள்␢ பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,␢ எமோரியர் நாட்டை நீங்கள்␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்␢ செய்தேன்.⁾

Amos 2:9Amos 2Amos 2:11

King James Version (KJV)
Also I brought you up from the land of Egypt, and led you forty years through the wilderness, to possess the land of the Amorite.

American Standard Version (ASV)
Also I brought you up out of the land of Egypt, and led you forty years in the wilderness, to possess the land of the Amorite.

Bible in Basic English (BBE)
And I took you up out of the land of Egypt, guiding you for forty years in the waste land, so that you might take for your heritage the land of the Amorite.

Darby English Bible (DBY)
And I brought you up from the land of Egypt, and led you forty years in the wilderness, to possess the land of the Amorite.

World English Bible (WEB)
Also I brought you up out of the land of Egypt, And led you forty years in the wilderness, To possess the land of the Amorite.

Young’s Literal Translation (YLT)
And I — I have brought you up from the land of Egypt, And cause you to go in a wilderness forty years, To possess the land of the Amorite.

ஆமோஸ் Amos 2:10
நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,
Also I brought you up from the land of Egypt, and led you forty years through the wilderness, to possess the land of the Amorite.

Also
I
וְאָנֹכִ֛יwĕʾānōkîveh-ah-noh-HEE
brought
you
up
הֶעֱלֵ֥יתִיheʿĕlêtîheh-ay-LAY-tee

אֶתְכֶ֖םʾetkemet-HEM
land
the
from
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
led
וָאוֹלֵ֨ךְwāʾôlēkva-oh-LAKE

wilderness,
אֶתְכֶ֤םʾetkemet-HEM
the
בַּמִּדְבָּר֙bammidbārba-meed-BAHR
through
forty
you
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
years
to
שָׁנָ֔הšānâsha-NA
possess
לָרֶ֖שֶׁתlārešetla-REH-shet
land
the
אֶתʾetet
of
the
Amorite.
אֶ֥רֶץʾereṣEH-rets
הָאֱמֹרִֽי׃hāʾĕmōrîha-ay-moh-REE


Tags நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி
Amos 2:10 in Tamil Concordance Amos 2:10 in Tamil Interlinear Amos 2:10 in Tamil Image