Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 9:30 in Tamil

Home Bible Acts Acts 9 Acts 9:30

அப்போஸ்தலர் 9:30
சகோதரரோ அதை அறிந்து, அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
சகோதரர்கள் அதை அறிந்து, அவனைச் செசரியாவிற்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவிற்கு அனுப்பிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.

Thiru Viviliam
ஆனால், அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

Acts 9:29Acts 9Acts 9:31

King James Version (KJV)
Which when the brethren knew, they brought him down to Caesarea, and sent him forth to Tarsus.

American Standard Version (ASV)
And when the brethren knew it, they brought him down to Caesarea, and sent him forth to Tarsus.

Bible in Basic English (BBE)
And when the brothers had knowledge of it, they took him to Caesarea and sent him to Tarsus.

Darby English Bible (DBY)
And the brethren knowing it, brought him down to Caesarea and sent him away to Tarsus.

World English Bible (WEB)
When the brothers{The word for “brothers” here and where the context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”} knew it, they brought him down to Caesarea, and sent him off to Tarsus.

Young’s Literal Translation (YLT)
and the brethren having known, brought him down to Cesarea, and sent him forth to Tarsus.

அப்போஸ்தலர் Acts 9:30
சகோதரரோ அதை அறிந்து, அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
Which when the brethren knew, they brought him down to Caesarea, and sent him forth to Tarsus.

ἐπιγνόντεςepignontesay-pee-GNONE-tase
δὲdethay
οἱhoioo
ἀδελφοὶadelphoiah-thale-FOO
κατήγαγονkatēgagonka-TAY-ga-gone
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
Καισάρειανkaisareiankay-SA-ree-an
καὶkaikay
ἐξαπέστειλανexapesteilanayks-ah-PAY-stee-lahn
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
Ταρσόνtarsontahr-SONE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11
அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:25
பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

மத்தேயு 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 16:13
பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:15
பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

கலாத்தியர் 1:21
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.


Tags சகோதரரோ அதை அறிந்து அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்
Acts 9:30 in Tamil Concordance Acts 9:30 in Tamil Interlinear Acts 9:30 in Tamil Image