Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:22 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:22

அப்போஸ்தலர் 7:22
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

Tamil Indian Revised Version
மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

Tamil Easy Reading Version
தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

Thiru Viviliam
மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.⒫

Acts 7:21Acts 7Acts 7:23

King James Version (KJV)
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.

American Standard Version (ASV)
And Moses was instructed in all the wisdom of the Egyptians; and he was mighty in his words and works.

Bible in Basic English (BBE)
And Moses was trained in all the wisdom of Egypt, and was great in his words and works.

Darby English Bible (DBY)
And Moses was instructed in all [the] wisdom of the Egyptians, and he was mighty in his words and deeds.

World English Bible (WEB)
Moses was instructed in all the wisdom of the Egyptians. He was mighty in his words and works.

Young’s Literal Translation (YLT)
and Moses was taught in all wisdom of the Egyptians, and he was powerful in words and in works.

அப்போஸ்தலர் Acts 7:22
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.

καὶkaikay
ἐπαιδεύθηepaideuthēay-pay-THAYF-thay
Μωσῆςmōsēsmoh-SASE
πάσῃpasēPA-say
σοφίᾳsophiasoh-FEE-ah
Αἰγυπτίωνaigyptiōnay-gyoo-PTEE-one
ἦνēnane
δὲdethay
δυνατὸςdynatosthyoo-na-TOSE
ἐνenane
λόγοιςlogoisLOH-goos
καὶkaikay
ἐνenane
ἔργοιςergoisARE-goos

Cross Reference

ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

தானியேல் 1:4
அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.

லுூக்கா 24:19
அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.

1 இராஜாக்கள் 4:29
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

2 நாளாகமம் 9:22
பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

தானியேல் 1:17
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.


Tags மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்
Acts 7:22 in Tamil Concordance Acts 7:22 in Tamil Interlinear Acts 7:22 in Tamil Image