Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:21 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:21

அப்போஸ்தலர் 7:21
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

Tamil Indian Revised Version
அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

Tamil Easy Reading Version
மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள்.

Thiru Viviliam
பின்பு, வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.

Acts 7:20Acts 7Acts 7:22

King James Version (KJV)
And when he was cast out, Pharaoh’s daughter took him up, and nourished him for her own son.

American Standard Version (ASV)
and when he was cast out, Pharaoh’s daughter took him up, and nourished him for her own son.

Bible in Basic English (BBE)
And when he was put out, Pharaoh’s daughter took him and kept him as her son.

Darby English Bible (DBY)
And when he was cast out, the daughter of Pharaoh took him up, and brought him up for herself [to be] for a son.

World English Bible (WEB)
When he was thrown out, Pharaoh’s daughter took him up, and reared him as her own son.

Young’s Literal Translation (YLT)
and he having been exposed, the daughter of Pharaoh took him up, and did rear him to herself for a son;

அப்போஸ்தலர் Acts 7:21
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
And when he was cast out, Pharaoh's daughter took him up, and nourished him for her own son.

ἐκτεθένταektethentaake-tay-THANE-ta
δὲdethay
αὐτὸνautonaf-TONE
ἀνείλετοaneiletoah-NEE-lay-toh
αὐτὸνautonaf-TONE
ay
θυγάτηρthygatērthyoo-GA-tare
Φαραὼpharaōfa-ra-OH
καὶkaikay
ἀνεθρέψατοanethrepsatoah-nay-THRAY-psa-toh
αὐτὸνautonaf-TONE
ἑαυτῇheautēay-af-TAY
εἰςeisees
υἱόνhuionyoo-ONE

Cross Reference

யாத்திராகமம் 2:2
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.

உபாகமம் 32:26
எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,

எபிரெயர் 11:24
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,


Tags அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்
Acts 7:21 in Tamil Concordance Acts 7:21 in Tamil Interlinear Acts 7:21 in Tamil Image