Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 3:8 in Tamil

Home Bible Acts Acts 3 Acts 3:8

அப்போஸ்தலர் 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

Tamil Indian Revised Version
அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான்.

Thiru Viviliam
அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.

Acts 3:7Acts 3Acts 3:9

King James Version (KJV)
And he leaping up stood, and walked, and entered with them into the temple, walking, and leaping, and praising God.

American Standard Version (ASV)
And leaping up, he stood, and began to walk; and he entered with them into the temple, walking, and leaping, and praising God.

Bible in Basic English (BBE)
And, jumping up, he got on to his feet and went into the Temple with them, walking and jumping and giving praise to God.

Darby English Bible (DBY)
And leaping up he stood and walked, and entered with them into the temple, walking, and leaping, and praising God.

World English Bible (WEB)
Leaping up, he stood, and began to walk. He entered with them into the temple, walking, leaping, and praising God.

Young’s Literal Translation (YLT)
and springing up, he stood, and was walking, and did enter with them into the temple, walking and springing, and praising God;

அப்போஸ்தலர் Acts 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
And he leaping up stood, and walked, and entered with them into the temple, walking, and leaping, and praising God.

καὶkaikay
ἐξαλλόμενοςexallomenosayks-al-LOH-may-nose
ἔστηestēA-stay
καὶkaikay
περιεπάτειperiepateipay-ree-ay-PA-tee
καὶkaikay
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
σὺνsynsyoon
αὐτοῖςautoisaf-TOOS
εἰςeisees
τὸtotoh
ἱερὸνhieronee-ay-RONE
περιπατῶνperipatōnpay-ree-pa-TONE
καὶkaikay
ἁλλόμενοςhallomenosahl-LOH-may-nose
καὶkaikay
αἰνῶνainōnay-NONE
τὸνtontone
θεόνtheonthay-ONE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:10
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

ஏசாயா 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

சங்கீதம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

லுூக்கா 6:23
அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

லுூக்கா 17:15
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

லுூக்கா 18:43
உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

யோவான் 5:8
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

யோவான் 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.


Tags அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான் நடந்து குதித்து தேவனைத் துதித்துக்கொண்டு அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்
Acts 3:8 in Tamil Concordance Acts 3:8 in Tamil Interlinear Acts 3:8 in Tamil Image