Bible

Acts 25:11 Image in Tamil

நான்அநியாயஞ்செய்து,மரணத்துக்குப்பாத்திரமானதுஏதாகிலும்நடப்பித்ததுண்டானால்நான்சாகாதபடிக்குமனுகேட்கமாட்டேன்.இவர்கள்என்மேல்சாட்டுகிறகுற்றங்கள்முற்றிலும்அபத்தமானால்,அவர்களுக்குத்தயவுபண்ணும்பொருட்டுஒருவரும்என்னைஅவர்களுக்குஒப்புக்கொடுக்கலாகாது.இராயருக்குஅபயமிடுகிறேன்என்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.